தொகுதி பங்கீடு கோபமுற்ற திருமாவளவன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் திமுக நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு முடிவு செய்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 15 தொகுதிகளை கேட்டு இருக்கிறது அந்த கட்சியின் தலைமை. அதில் ஐந்து பொது தொகுதிகளும் இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெற்றது. எந்த தொகுதியில் … Read more