வேளச்சேரியில் காதலனுடன் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

வேளச்சேரியில் காதலனுடன் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் அருண்குமார் (23). இவர் வேளச்சேரியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் தனது காதலியுடன் மோட்டார் சைக்கிள் விஜயநகர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அருண்குமாரின் காதலிக்கு முத்தம் கொடுப்பது போல் சைகை செய்துள்ளனர். அதை காதலனிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவர் வாகனத்தை நிறுத்தி விட்டு அவர்களை வழிமடக்கி தட்டி  … Read more

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அந்த பொருட்களை விற்ற வாலிபர்கள்! ஐந்து பேர் கைது !

Teenagers who sold those things to school and college students! Five arrested!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அந்த பொருட்களை விற்ற வாலிபர்கள்! ஐந்து பேர் கைது ! வேளச்சேரி போலீசார் நேற்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .அப்போது சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை பிடித்து விசராணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர் . அந்த பையில் போதை மாத்திரைகள் மற்றும் டானிக்குகள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணையில் மருந்து பொருட்கள் விற்பனையாளர்கள் … Read more