இதை நெற்றி பொட்டில் வைத்தால் வெற்றி நிச்சயம்..!

இதை நெற்றி பொட்டில் வைத்தால் வெற்றி நிச்சயம்..! வாழ்வில் நாம் எண்ணிய விஷயத்தில் வெற்றியை ருசிப்பது என்பது சிறப்பான விஷயம். ஆனால் தீய சக்திகளால் அவை தடைபட்டு போய்விடும். நாம் எண்ணிய காரியங்களில் வெற்றி, முன்னேற்றம் காண 3 பொருட்கள் கொண்ட விபூதி தயாரித்து நெற்றியில் பட்டை அல்லது பொட்டு வைத்துக் கொண்டு வெளியில் செல்லவும். இந்த விபூதி தீய சக்திகளை நெருங்க விடமால் பார்த்துக் கொள்ளும். தேவையான பொருட்கள்: *வேப்பிலை *வெட்டி வேர் *விபூதி ஒரு … Read more

மறந்து கூட இந்த விரலினால் விபூதியை பூசாதீர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

மறந்து கூட இந்த விரலினால் விபூதியை பூசாதீர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த உடனே பிரசாதமாக நாம் வீட்டிற்கு எடுத்து வரும் பொருட்களில் முதன்மையானது விபூதி தான் அந்த விபூதியை எந்த விரலில் பூசினால் என்ன நடக்கும் என்று இந்தப் பதிவின் மூலம் காணலாம். விபூதி என்பது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மையை கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் விபூதி பூசி கொள்வதால் அவ்விடங்களின் வலிமை அதிகமாகும் என கூறப்படுகிறது. … Read more

விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!!

விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!! நாம் கோயிலுக்கு சென்றால் விக்ரங்களை தொட்டு வணங்க கூடாது, திருநீரை அங்குள்ள சுவர்களில் கொட்டி விட்டு வரக் கூடாது இதுபோல பல சாஸ்திரங்களை மகக்க கடைபிடிக்க தவறி விடுகின்றனர். அதனால் நாம் கடவுளுக்கு தர வேண்டிய மரியாதை குறைகிறது என கூறுகின்றனர். அந்த வகையில் நாம் வாங்கும் விபூதியை நெற்றியில் வைக்கும் போது சிலவற்றை கடைப்பிடிக்க வேண்டும். நாம் தலையில் விபூதி வைக்கும் பொழுது … Read more

விபூதி எந்த விரலில் பூசினால் என்ன பயன்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

விபூதி எந்த விரலில் பூசினால் என்ன பயன்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! திருநீறானது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மையை கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வதால் அவ்விடங்களில் வலிமை அதிகமாகும் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் தான் திருநீறு பூசுவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.மனித உடலிலேயே நெற்றி மிக முக்கிய பாகமாகக் கருதப்படுகிறது. நெற்றியில் தான் அதிகமாக வெப்பம் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் படுகின்றது. சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் அதிர்வுகளை … Read more

அடேங்கப்பா நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? 

அடேங்கப்பா நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? கோயில்களில் இறைவனைத் தரிசித்ததும் விபூதி பிரசாதம் வாங்கும் போது இடதுகையை கீழே வைத்து வலதுகையை மேலே வைத்து வாங்குவோம். விபூதியை இடதுகையால் இடக்கூடாது என்பது சாஸ்திரமாக கடைப் பிடிக்கப் பட்டு வருகிறது. திருநீறைப்பூசும் போது இறைவனது திருநாமத்தைச் சொல்லியபடி பூச வேண்டும். திருநீறை இடும்போது தெய்வ சிந்தனைகள் மட்டுமே மேலொங்கியிருக்க வேண்டும். திருநீற்றை உச்சியிலும் நெற்றியிலும் எப்போதும் வைக்க வேண்டும். ஒரு கையால் விபூதி பிரசாதம் வாங்கி … Read more