ஒரு பாட்டுக்கு இவ்வளவு கோடியா?!. அடங்காத விக்னேஷ் சிவன்!. சிக்கலில் எல்.ஐ.கே!…

lik

போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அடுத்து நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்கிற படத்தை இயக்கினார். நடிகர் தனுஷ் தயாரித்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே ஓடவில்லை. அதன்பின் அஜித்தின் … Read more

டேய் சோனா முத்தா போச்சா? பிளாப் ஆன “விடாமுயற்சி”? குத்திக்காட்டிய விக்னேஷ் சிவன்!

vidaamuyarchi dp

விடாமுயற்சி: தமிழ் சினிமாவில் தற்போதைய உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் அஜித். அவரது நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த திரிஷா நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இந்த ஜோடியின் காம்போவை திரையில் கண்டு ரசிப்பதற்காகவே ரசிகர்கள் விடாமுயற்சி படத்திற்காக அத்தனை ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். முன்னதாக இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் வந்தான் இயக்குவதாக … Read more

அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட் !

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான அஜித்த்தின் ‘துணிவு’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோ இல்லையோ, களத்தில் தனக்கு போட்டியாக இருந்த விஜய்யின் ‘வாரிசு’ படத்தை விட அதிகமாக பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து இருக்கிறது. ஹெச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் மீண்டும் வெளிவந்துள்ள ‘துணிவு’ படம் இதுவரையில் ரூ.100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்திருக்கிறது. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியார், மமதி சாரி, சமுத்திரக்கனி, … Read more

நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதிப்பு !

தமிழ் சினிமாக்களில் தற்போது திறைமையான இயக்குனர்கள் பலரும் தங்களது படங்களில் பல புதுமைகளை புகுத்த தொடங்கி, ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் வித்தியாசமான முறையில் திகில் நிறைந்த ஹாரர் திரைப்படமாக வெளிவந்துள்ள ‘கனெக்ட்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றிருக்கிறது. பெரும்பாலும் நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகளவில் தேர்ந்தெடுத்து நடித்துவரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘கனெக்ட்’ படமும் … Read more

நயன்தாரா வாடகைத்தாய் விவகாரம்… நாளை அறிக்கை… அமைச்சர் மா சுப்ரமண்யன் அறிவிப்பு!

நயன்தாரா வாடகைத்தாய் விவகாரம்… நாளை அறிக்கை… அமைச்சர் மா சுப்ரமண்யன் அறிவிப்பு! நயன்தாரா விவகாரத்தில் சேகரிக்கப் பட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கை நாளை மாலை வெளியாகும் என அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார். நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது.குழந்தை பிறந்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகளை சுற்றி சர்ச்சைகள் உருவாகியுள்ளன. இந்தியாவில் வாடகைத் … Read more

2 வருடம்… 50க்கும் மேற்பட்ட நாடுகள்… உலக சுற்றுலாவுக்கு திட்டமிடும் அஜித்! எப்போ தெரியுமா?

2 வருடம்… 50க்கும் மேற்பட்ட நாடுகள்… உலக சுற்றுலாவுக்கு திட்டமிடும் அஜித்! எப்போ தெரியுமா? நடிகர் அஜித் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது இடங்களில் அதிகமாக தலைகாட்டாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திரைப்படங்கள் நடிப்பதைத் தவிர துப்பாக்கி சுடுதல், ட்ரோன் பறக்கவிடுதல் மற்றும் இரு சக்கரவாகனத்தில் நீண்ட பயணங்களை மேற்கொள்ளுதல் என்று வாழ்ந்து வருகிறார். இப்போது அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். … Read more

Breaking:நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்!! சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!!

10 years in jail for Nayanthara! Exciting information!

Breaking:நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்!! சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!! நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆறாண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இவர்கள் காதல் முதன்முதலில் நானும் ரவுடிதான் படம் மூலம் மலர்ந்தது. முதலில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை. ஓராண்டுகள் கழித்து இவர்கள் காதலை உறுதி செய்யும் வகையில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். விக்னேஷ் சிவன் இறுதியாக நயன்தாராவை வைத்து காத்து வாக்குகல இரண்டும் காதல் என்ற படத்தை இயக்கினார். இப்படத்தை எடுத்து ஜூன் 9ஆம் … Read more

வாடகைத் தாய் சர்ச்சை… நயன்தாரா விசாரணைக்கு அழைக்கப்படலாம்… அமைச்சர் தகவல்!

வாடகைத் தாய் சர்ச்சை… நயன்தாரா விசாரணைக்கு அழைக்கப்படலாம்… அமைச்சர் தகவல்! வாடகைத் தாய் மூலமாக குழந்தைப் பெற்றுக்கொண்டுள்ள விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினரை சுற்று சர்ச்சை சூழ்ந்துள்ளது. குழந்தை பிறந்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகளை சுற்றி சர்ச்சைகள் உருவாகியுள்ளன. தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் … Read more

நயன்தாரா- விக்னேஷ் சிவன் குழந்தை பெற்ற விவகாரம்… அடுத்த கட்ட நடவடிக்கை.. மூவர் விசாரணை குழு!

நயன்தாரா- விக்னேஷ் சிவன் குழந்தை பெற்ற விவகாரம்… அடுத்த கட்ட நடவடிக்கை.. மூவர் விசாரணை குழு! நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் வாடகைத் தாய் மூலமாக குழந்தைகள் பெற்றதாக தகவல்கள் வெளியாகின. தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னை அருகே மகாபலிபுரத்தில் மிகவும்  பிரமாண்டமாக நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இவர்களது … Read more

அஜித்- விக்னேஷ் சிவன் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது? வெளியான தகவல்

அஜித்- விக்னேஷ் சிவன் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது? வெளியான தகவல் அஜித் அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அஜித் – விக்னேஷ் சிவன் – போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக அடுத்த படத்தில் இணைந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் பூனே ஆகிய இடங்களில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், அஜித் இந்த படத்துக்குப் பிறகு நடிக்க … Read more