விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! பதற்றத்தில் பிரபல சீரியல்களின் நடிகர், நடிகைகள்!

vijay TV

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவையே உலுக்கி எடுத்தது. திரையுலகினர், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எம்.பி. வசந்தகுமார் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரபலங்கள் மறைந்தது அதிர்ச்சியின் உச்சம். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அச்சத்தை உருவாக்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் புதிதாக 2 … Read more

விஜய் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Vijay TV

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் அப்பா கேரக்டரில் நடித்து பிரபலமான முன்னணி சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. அதிலும் பிரபல சீரியல்களில் சிறியது முதல் பெரியது வரை அனைத்து கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிடுகின்றனர். அப்படி சமீபத்தில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த விஜே சித்ராவின் … Read more

விஜய் டி.வி.யை மொத்தமாக காலி செய்ய பிளான் போடும் சன் டி.வி… தொகுப்பாளர் யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க…!

SUN TV

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி டி.ஆர்.பி.யில் வேற லெவலுக்கு ஹிட்டடித்து வருகிறது. முதல் சீசனுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து தற்போது இரண்டாவது சீசனும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எப்போதுமே விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை கொஞ்சமும் கெளரவம் பார்க்காமல் சன் டி.வி. காப்பியடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உலவி வருகிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை காலி செய்யும் அளவிற்கு தரமான சமையல் … Read more

சன் டிவிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் விஜய் டிவி! கடவுள துணைக்கு கூப்பிட்டு இருக்கு!

சன் டிவிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் விஜய் டிவி! கடவுள துணைக்கு கூப்பிட்டு இருக்கு!

தொலைக்காட்சி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருந்து வருவதுதான் விஜய் டிவி. சீரியல்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ரசிகர்களை அதிகப்படுத்தும் நுட்பம் தெரிந்ததுதான் விஜய் டிவி. கொரோனா காரணமாக ஜூன் மாதம் முதல் இதுவரை வேறு எந்த ஒரு புதிய சீரியலும் வெளியாகவில்லை என்பது விஜய் டிவியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது.  விஜய் டிவி தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் … Read more

சன் டிவியை பின்னுக்கு தள்ளி டிஆர்பியை அடித்து நொறுக்கிய விஜய் டிவி!

சன் டிவியை பின்னுக்கு தள்ளி டிஆர்பியை அடித்து நொறுக்கிய விஜய் டிவி!

தமிழக மக்களில் திரைப்படங்களை விட  சீரியல்களை அதிக அளவில் பார்க்கும் மக்களே அதிகம். பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களும் இதை மனதில் கொண்டே புதுப்புது சீரியல்களை அவ்வப்போது ரிலீஸ் செய்து கொண்டு வருகின்றனர். இவ்வாறு இருக்க முன்னணி தொடர்களில் மிக முக்கியமான தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா. சன் தொலைக்காட்சிகளில் இதுவரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டாப் இடத்தில் இருந்து வரும் ஒரே சீரியல் ரோஜா என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்க கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் … Read more

அசால்டாக  தமிழ் சினிமாவில் உள்ள  அடல்ட்களை  களமிறக்கிய விஜய் டிவி!

அசால்டாக  தமிழ் சினிமாவில் உள்ள  அடல்ட்களை  களமிறக்கிய விஜய் டிவி!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். கடந்த மூன்று ஆண்டுகளாக விலை விஜய் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் ஹிட்டாக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் வரும் அக்டோபர் நான்காம் தேதி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களை தனிமைப்படுத்தி சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசனில் அதிக அளவு அடல்ட்களை … Read more

விஜய் டிவியின் பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்! துயரத்தில் ஆழ்ந்த திரையுலகமே!

விஜய் டிவியின் பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்! துயரத்தில் ஆழ்ந்த திரையுலகமே!

விஜய் டிவியில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேல் பாலாஜி. இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு அறிமுகமாகி தற்போது பல நிகழ்ச்சிகளை விஜய் டிவி சீரியல் வருகிறார். தமிழ் சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் மக்களை சிரிக்க வைத்த பெருமைக்குரியவர். கடந்த சில நாட்களாக  உடல்நிலை குறைவால் இருந்த வடிவேல் பாலாஜி, திடீரென்று மரணமடைந்துள்ளார். இதைக் கேட்ட   ரசிகர்கள் மற்றும் சில பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியில் … Read more

விஜய் டிவி சீரியல்  கதாநாயகிக்கு டும் டும் டும்! ஷாக்கான ரசிகர்கள்!!

விஜய் டிவி சீரியல்  கதாநாயகிக்கு டும் டும் டும்! ஷாக்கான ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பெரிதும் பிரபலமான சீரியல்களில் தரவரிசையில் முதன்மையாக இருப்பது பாண்டியன் ஸ்டோர் சீரியல். இந்த சீரியலில் ஒரு கதாநாயகியாக வலம் வரும் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவும் சித்ரா ரசிகர்களால் சைக்கிள்செயின் சித்ரா என்று செல்லமாக அழைப்பதுண்டு. இவரது கம்பீரமான குரலில் தொகுப்பாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது சீரியலில் கதாநாயகியாக வலம் வருகிறார்.இவருக்கு சமீபத்தில் தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடைய நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் அந்தப் புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.இவர் … Read more

ராஜா ராணி செம்பாவின் தரை லோக்கல் குத்து : வைரலாகும் பழைய வீடியோ!

ராஜா ராணி செம்பாவின் தரை லோக்கல் குத்து : வைரலாகும் பழைய வீடியோ!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான ராஜா-ராணி சீரியலின் நாயகி தான் ஆலயா மானசா. இந்த சீரியலில் செம்பா என்ற பெயரில் அழைக்கப்படும் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த ஆலயாவுக்கு ஜோடியாகவும் கதையின் நாயகனாகவும் சஞ்சீவ் நடித்திருந்தார். ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் என்று சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக வலம் வந்தாலும் தங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்று மறுத்து வந்தனர். அதன்பிறகு சஞ்சீவும் … Read more

கல்லூரி காலத்திலேயே குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் லாஸ்லியா : இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கல்லூரி காலத்திலேயே குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் லாஸ்லியா : இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் சீஸன்3 நிகழ்ச்சியில் பலராலும் அதிகம் கவனிக்கப்பட்டவர், பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டையும் பெற்றார் லாஸ்லியா. அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது, மேலும் கவினுடன் ஏற்பட்ட காதல் போன்ற சர்ச்சைகளிலும் சிக்கினார். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், லாஸ்லியா நாயகியாக நடிப்பார் என்று செய்திகள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மாதம்(பிப்ரவரி 3) லாஸ்லியா நாயகியாக நடிக்கும் இரண்டு படங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் … Read more