12 மணிநேர வேலை! புதிய சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம்

12 மணிநேர வேலை! புதிய சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம்

12 மணிநேர வேலை! புதிய சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் பல எதிர்ப்புக்கிடையே நேற்று முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், பொதுமக்களும் … Read more

ஈரோடு தேர்தலில் திமுக தான் வெற்றி.. தேமுதிக தலைவரின் பரபரப்பு அப்டேட்!! அனல் பறக்கும் தேர்தல்களம்!! 

DMK wins in Erode election.. Exciting update from DMK leader!! Hot elections!!

ஈரோடு தேர்தலில் திமுக தான் வெற்றி.. தேமுதிக தலைவரின் பரபரப்பு அப்டேட்!! அனல் பறக்கும் தேர்தல்களம்!! சட்டமன்ற கிழக்கு தொகுதியில் ஈவேரா இறப்பிற்கு பிறகு மீண்டும் தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் அதிமுக தென்னரசுவை நிற்கவைத்து வாக்குகள் சேகரித்துவரும் நிலையில் மேலும் ஆளும் கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து இளங்கோவன் அவர்களுக்கு வாக்குகளை சேகரித்து வருகிறது. மேலும் தேமுதிக அவரது கட்சி சார்பாக ஆனந்த் என்பவரை நிற்க வைத்து வாக்குகள் சேகரித்துவரும் … Read more

மாநகராட்சிகளில் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க – விஜயகாந்த் கோரிக்கை!!    

Make employees working in Municipal Corporations permanent - Vijayakanth's request!!

மாநகராட்சிகளில் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க – விஜயகாந்த் கோரிக்கை!! தமிழக அரசு அரசாணை எண் 152 என்பதை அமல்படுத்தி இனி ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆணையர் பொறியாளர் மேலாளர் சுகாதார ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மட்டும்தான் அரசின் கீழ் இயங்கும் என்று தெரிவித்தது. இதனை தவிர்த்து குடிநீர் வழங்கல் பிரிவு திருவிழாவுக்கு பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தும் அவுட்சோர்சிங் முறையில் நிறுவப்படும் என்று கூறியது. இதனை பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது தேமுதிக கட்சி … Read more

அட்லி இயக்கும் ஷாருக் கான் படம் விஜய்காந்த் பட காப்பியா?… புகாரளித்த தயாரிப்பாளர்!

அட்லி இயக்கும் ஷாருக் கான் படம் விஜய்காந்த் பட காப்பியா?... புகாரளித்த தயாரிப்பாளர்!

அட்லி இயக்கும் ஷாருக் கான் படம் விஜய்காந்த் பட காப்பியா?… புகாரளித்த தயாரிப்பாளர்! அட்லி இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. இவரின் ராஜா ராணி திரைப்படம் … Read more

தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறதா? இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை 

Vijayakanth

தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறதா? இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை ஏற்கெனவே வழிப்பறி, கொலை, கொள்ளை, போதை கலாசாரம், பாலியல் வன்கொடுமை என தமிழகம் சீரழிந்து வரும் நிலையில் தற்போது சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தால் தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தீவிரவாத கலாசாரம் தலை தூக்காத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை … Read more

இதுதான்யா கேப்டன்… சேதுபதி IPS படத்தின் போது விஜயகாந்த் எடுத்த ரிஸ்க்… வைரலாகும் புகைப்படம்

இதுதான்யா கேப்டன்… சேதுபதி IPS படத்தின் போது விஜயகாந்த் எடுத்த ரிஸ்க்… வைரலாகும் புகைப்படம்

நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் எப்போதும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் ஹீரோக்களில் விஜயகாந்துக்கு எப்போதும் தனியிடம் உண்டு. 80 கள் மற்றும் 90 களில் பல ஆக்‌ஷன் ஹிட் படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு பார்முலாவை உருவாக்கியவர். அவர் படங்களில் வரும் ஆக்‌ஷன் காட்சிகளில் ஏதாவது வித்தியாசமாக இருக்கும் விதமாக பார்த்துக்கொள்வார். அப்படி 1994 ஆம் ஆண்டு வெளியான சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் அவரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. … Read more

இந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமா? தேமுதிக தலைவர் எடுத்த நடவடிக்கை!!

Is the job permanent for these employees? Action taken by DMDK leader !!

இந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமா? தேமுதிக தலைவர் எடுத்த நடவடிக்கை!! சில ஆண்டுகளாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிப்படைந்து வருகிறார். விஜயகாந்த் மட்டுமே நம்பிய தொண்டர்கள் அவர் பேச முடியாமல் போனதையடுத்து பெருமளவு வருத்தம் அடைந்தனர். தற்பொழுது கட்சியின் பொருளாளராக இருக்கும் அவரது மனைவி பிரேமலதா கட்சியின் முக்கியப் இடங்களுக்கு செல்வது சலுகைகள் வழங்குவது என அனைத்திலும் கலந்து கொள்கிறார். தேமுதிக  தலைவர் விஜயகாந்தை பெரும்பான்மையாக வெளியிடங்களில் பார்க்க முடியவில்லை. சமீபத்தில் அவர் … Read more

விஜயகாந்துக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்! தேமுதிகவில் பரபரப்பு!

விஜயகாந்துக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்! தேமுதிகவில் பரபரப்பு!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவருடைய மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் உள்ளிட்ட இருவரும் கட்சியை நிர்வகித்து வருகிறார்கள்.ஆனாலும் விஜயகாந்துக்கு கிடைத்தது போன்ற மிகப்பெரிய வரவேற்பு இவர்களுக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, அந்த கட்சியின் தொண்டர்களை ஈர்க்கும் விதமாக தன்னுடைய மூத்த மகன் விஜய பிரபாகரனை கட்சிக்குள் கொண்டு வந்தார் பிரேமலதா. அவர் மிகப் பெரிய தலைவர்களையெல்லாம் விமர்சித்து உரையாற்றியது போது போதிய அனுபவமின்றி சற்று தடுமாறித்தான் போனார் என்று தான் … Read more

மீண்டும் தள்ளிபோகிறதா பள்ளிகள் திறப்பு?

மீண்டும் தள்ளிபோகிறதா பள்ளிகள் திறப்பு?

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகும் வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி முதல் தேதி அனைத்து வகுப்பினராக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவுப்புக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில் தே.மு .தி.க. தலைவர் விஜயகாந்த ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் … Read more

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!!!

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!!!

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!! சென்னை, திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சென்னை திருவொற்றியூரில் உள்ள அறிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த திங்கள் கிழமை இடிந்து விழுந்து தரைமட்டமானது. வீடுகளில் இருந்த உடமைகள் அனைத்தும் இடிபாடுகளில் சிக்கி … Read more