பிக்  பாஸ் சீசன்-4ல் பங்கேற்காமல் தெறித்து ஓடிய இளம் நடிகர்கள்! சிக்கிய விஜய் டிவி பிரபலம்! 

பிக்  பாஸ் சீசன்-4ல் பங்கேற்காமல் தெறித்து ஓடிய இளம் நடிகர்கள்! சிக்கிய விஜய் டிவி பிரபலம்! 

  விஜய் டிவியில்  2017 ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்துகொண்டு வருகிறது. இதனை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி கொண்டு வருகிறார். மேலும் இந்த ஆண்டு  பேரிடர் காரணமாக ஜூன் மாதம் இறுதியில்  தொடங்கி கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது அக்டோபர் மாதத்தில் தொடங்கவிருக்கிறது.  இந்நிகழ்ச்சிக்காக பல இளம் நடிகர்கள் அழைக்கப்பட்ட போதும் அனைவரும்   பேரிடர் காரணமாக ஐந்து மாதங்கள் வீட்டிலேயே முடங்கி இருந்ததால் தற்போது யாரும் பங்கேற்க … Read more

முகேன் ராவ் உடன் ஜோடி சேர உள்ள சின்னத்திரை நடிகை!

முகேன் ராவ் உடன் ஜோடி சேர உள்ள சின்னத்திரை நடிகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்னும் ரியாலிட்டி ஷோ மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இந்த ஷோ 3 சீசன்களை கடந்து தற்போது நான்காவது சீசனும் தொடர உள்ளது. அதுவும் கடந்த சீசன் 3 இல் பங்குபெற்ற அனைவரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றனர் . அவ்வகையில் தர்ஷன் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று எண்ணிய நிலையில் திடீரென்று முகின்ராவ் பட்டத்தை தட்டிச்சென்றார். வெகுளியான இளைஞராக வந்து எந்த சுயநலமும் இன்றி அன்போடு பழகும் … Read more

என்னது பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு நிச்சயதார்த்தமா?

என்னது பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு நிச்சயதார்த்தமா?

தற்பொழுது சினிமா துறையில் படங்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு இணையாக சீரியல்களில் வரும் ஹீரோயின்களும் மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றனர். இவ்வகையில் விஜய் டிவியில் தற்பொழுது வெளியாகி வந்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா,”முல்லை” என்னும் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்த சீரியலின் மூலம் நடிகை சித்ராவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் மூலமாகவும் தனது ரசிகர் பட்டாளத்தைப் பெருக்கி வருகிறார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் நன்றாக … Read more

கணவனுடன் சேர போராடும் விஜய் டிவி பிரபலம்!!!

கணவனுடன் சேர போராடும் விஜய் டிவி பிரபலம்!!!

விஜய் டிவி ஈரமான  ரோஜாவை என்ற சீரியலில் துணை நடிகையாக நடித்து வரும் ஷீலா. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் சமூக வலைத்தளங்களில் தன்னுடன் நட்பில் இருந்த சௌந்தரராஜன் என்பவரை காதலித்து பின்பு திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணத்திற்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் ஏனென்றால் இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தான். சௌந்தரராஜன்  ஷீலாவுக்கும் சிறிது காலமாக  கருத்து ஏற்பட்டு சென்னையில் இருந்து தனது … Read more

குட்டி ஆல்யாவின் அழகான புகைப்படம்! முதல்முறையாக இணையத்தில் வெளியட்ட காதல் தம்பதி! (குட்டி பப்பு படம் உள்ளே)

குட்டி ஆல்யாவின் அழகான புகைப்படம்! முதல்முறையாக இணையத்தில் வெளியட்ட காதல் தம்பதி! (குட்டி பப்பு படம் உள்ளே)

குட்டி ஆல்யாவின் அழகான புகைப்படம்! முதல்முறையாக இணையத்தில் வெளியட்ட காதல் தம்பதி! (குட்டி பப்பு படம் உள்ளே) தனது குழந்தையின் புகைப்படத்தை முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் தொடரில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட ஜோடி சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடியாகும். சீரியலில் நடித்த இவர்கள் உண்மையான காதல் ஜோடியாக வலம் வந்த நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் அசத்தும் வகையில் பிரம்மாண்டமாக இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதன் பின்னர் … Read more