அமெரிக்காவையே எச்சரிக்கிறாதா இந்த நாடு?

சீனாவின் கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவின் உளவு விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியில் அனுமதியின்றி பறந்ததாக சீனா குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக DF-26B, DF-21D ஆகிய 2 ஏவுகணைகளை சீனா தென்சீனக் கடலில் ஏவியுள்ளது. இதில், DF-21 ஏவுகணை விமானம் தாங்கி கப்பலை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது எனக் கூறப்படுகிறது. DF-26B இடைநிலைத்தூர அணுஆயுத ஏவுகணையாகும். இதை குயிங்காய் மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது. DF-21D-ஐ ஜிஜியாங் மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது. மீடியம்-ரேஞ்ச் … Read more

வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் வாரியம்

கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவிகின்றன. இதன் காரணமாக அனைத்து தொழில்களும் முடக்கத்தில் உள்ளன. அந்த வகையில் விளையாட்டுத் துறைகளும் பாதிக்கபட்டுள்ளன. எந்தவித போட்டிகளும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தன. ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருவதால் போட்டியை இங்கு நடத்துவது கடினம். அதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் … Read more

போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

இங்கிலாந்தில் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என இங்கிலாந்து பிரதமர் அஞ்சுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் ஆங்காங்கு கொரோனா தொற்று உருவாகி வருவது பிரதமரை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக மூத்த அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், கடந்த ஏழு நாட்களில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை, ஏப்ரலுக்குப் பிறகு அதிகம் பதிவான எண்ணிக்கை என கருதப்படுகிறது. கடந்த ஏழு நாட்களில் … Read more

PRESS என்ற வார்த்தையை YouTube சேனல்கள் பயன்படுத்த தடை! மத்திய அரசு எச்சரிக்கை

PRESS என்ற வார்த்தையை YouTube சேனல்கள் பயன்படுத்த தடை! மத்திய அரசு எச்சரிக்கை யூடியூப் சேனல்கள் இனி PRESS என்ற வார்த்தையை பயன் படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இணைய உலகம் அசுர வளர்ச்சி அடைந்த பிறகு யூடியூப் சேனல்கள் ஆதிக்கம் மாபெரும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்து வந்த பல்வேறு பல நிகழ்ச்சிகள், தற்பொழுது நொடியில் நமது செல்போன்களில் காட்டிவிடுகிறது. மேலும் தற்போது யூடியூப் பக்கம் … Read more

பள்ளி மாணவர்கள் கையில் எளிதாக கிடைக்கும் போதை புகையிலை! தமிழக அரசை எச்சரிக்கும் இராமதாஸ்

பள்ளி மாணவர்கள் கையில் எளிதாக கிடைக்கும் போதை புகையிலை! தமிழக அரசை எச்சரிக்கும் இராமதாஸ் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் ஒரு கும்பல் பள்ளி மாணவர்களை போதைப் புகையிலை பயன்பாட்டுக்கு அடிமையாக்கி வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் பள்ளிகளில் புகையிலை புழக்கம் நீடிப்பது மிகுந்த கவலையளிக்கிறது. கூல் லிப் (Cool Lip) என்ற பெயரில் … Read more

மருத்துவர்கள் மீது பணிமுறிவு நடவடிக்கை பாயும்! அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

மருத்துவர்கள் மீது பணிமுறிவு நடவடிக்கை பாயும்! அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை பணிக்கு வராமல் போராட்டத்தில் ‌‌ஈடுபடும் மருத்தவர்கள் மீது பிரேக்கிங் இன் சர்வீஸ்(பணி‌ முறிவு) நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதிகப்படியான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மருத்துவர்களின் போராட்டம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர பீலா ராஜேஷ் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோருடன் துறை சார்ந்த அமைச்சர் … Read more

இந்தியாவை எச்சரிக்கும் சீனா! ஏற்றுக்கொள்ள மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்!

தொழில்நுட்ப வளர்ச்சிக்காக தற்போது இருக்கும் 4g இக்கு பதிலாக 5g யை மேம்படுத்த நாட்டில் உள்ள மொபைல் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் ஹூவேய் நிறுவனத்திற்கு அழைப்பு விடவில்லை. இதனால் சீன கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஹூவேய் நிறுவனத்தை அழைக்கவில்லை எனில், ஹூவேய் நிறுவனத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் பதில் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவை சீனா எச்சரித்துள்ளது. தொழில்நுட்பத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த … Read more