கோடை காலத்தில் உண்ணும் உணவு முறைகள் என்னென்ன வாங்க பார்க்கலாம்!…
கோடை காலத்தில் உண்ணும் உணவு முறைகள் என்னென்ன வாங்க பார்க்கலாம்!… கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால் தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய்கறிகளையும் பழங்களையும் இந்த கோடையில் உட்கொள்ளவது நல்லது.வெள்ளரி தர்பூசணியையும் முலாம் பழம் ஜீஸ் கோடைக்காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது. இரவு வடித்த சாதத்தில் … Read more