காது இரைச்சல் குணமாக நல்லெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து காதில் விடுங்கள்..!!

காது இரைச்சல் குணமாக நல்லெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து காதில் விடுங்கள்..!! நம் உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்று காது. இதை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். காதுகள் சரியாக கேட்க வேண்டுமென்றால் செவிப்பறை சீராக இருக்க வேண்டும். ஆனால் அதிகப்படியான ஒலி உள்ளிட்டவைகளால் காது இரைச்சல் ஏற்படுகிறது. காதுக்குள் தண்ணீர் புகுந்தாலும் காது வலி, இரைச்சல் பாதிப்பு ஏற்படும். இதை இயற்கை வழிகளில் சரி செய்ய முயலுங்கள். தேவையான பொருட்கள்:- *சுக்கு *மிளகு … Read more