கண் பார்வையை 99% அதிகரிக்கும் இந்த பொடி பற்றி தெரியுமா?

கண் பார்வையை 99% அதிகரிக்கும் இந்த பொடி பற்றி தெரியுமா? கண் தொடர்பான அனைத்து வித பாதிப்புகளையும் சரி செய்ய மருந்து, மாத்திரை இல்லாத இயற்கை முறையில் தீர்வு இதோ. *வெள்ளை மிளகு *சோம்பு *பாதாம் *பனங்கற்கண்டு முதலில் ஒரு கப் வெள்ளை மிளகு, 1/4 கப் சோம்பு, 1/2 கப் பாதாம் மற்றும் தேவையான அளவு பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். இந்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதை ஒரு … Read more

கண்களின் பார்வையை அதிகரிக்க வேண்டுமா! அப்போது இந்த 7 உலர் பழங்களை சாப்பிடுங்க!!

கண்களின் பார்வையை அதிகரிக்க வேண்டுமா! அப்போது இந்த 7 உலர் பழங்களை சாப்பிடுங்க!! நம்முடைய கண்களின் பார்வையை அதிகரிக்க உதவும் ஏழு வகையான உலர்ந்த பழங்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாக மனித உடலில் இருக்கும் உறுப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய உறுப்புகளில் ஒன்றாக நம்முடைய கண்கள் இருந்து வருகின்றது. கண் பார்வை என்பது மனிதனுக்கு முக்கியமான ஒன்று. எந்தவொரு பொருளையும் பார்ப்பதற்கு கண்கள் முக்கியமானதாக இருக்கின்றது. கண்களில் ஏற்படும் வலி, … Read more