உயிர் பயத்தைக் காட்டும் டெங்கு காய்ச்சல்!! தப்பிக்க இந்த வழிகளை பாலோ பண்ணுங்க!! உரிய பலன் கிடைக்கும்!!
உயிர் பயத்தைக் காட்டும் டெங்கு காய்ச்சல்!! தப்பிக்க இந்த வழிகளை பாலோ பண்ணுங்க!! உரிய பலன் கிடைக்கும்!! கொசுக்களால் பரவும் நோய்களில் ஒன்று டெங்கு.இந்த காய்ச்சல் பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் ஏற்படுகிறது.தண்ணீர் அதிகம் தேங்கி கிடக்கும் பகுதிகளில் இவை விரைவில் உற்பத்தியாகி விடுகிறது.தற்பொழுது தமிழகத்தை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க இயற்கை வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.கொய்யா இலை,வேப்பிலை போன்றவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை வழங்கக்கூடியது.இதை பயன்படுவதால் சளி,விஷக்காய்ச்சல் … Read more