தமிழகத்தில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தின் பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் மழை வாட்டி வதைத்து வருகிறது. அதோடு சென்னையின் பல்வேறு நகரங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. ஆனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் மழை நீர் வடிகால் வாய்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பெரிய அளவில் இந்த பருவ மழையால் சென்னை பாதிக்கப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி … Read more