மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்த முக்கிய எச்சரிக்கை!
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி வரையில் மூன்று தினங்களுக்கு மிதமான மழை பெய்வதற்க்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மாவட்டங்கள் தென்மாவட்டங்கள் ராணிப்பேட்டை, வேலூரில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அதிக பட்சமாக வால்பாறை மற்றும் … Read more