ஊளை சதை குறைய இதை தினமும் 1 கிளாஸ் அருந்துங்கள்..!!
ஊளை சதை குறைய இதை தினமும் 1 கிளாஸ் அருந்துங்கள்..!! நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். உடல் எடை கட்டுக்குள் இருந்தால் மட்டுமே நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும். துரித உணவு, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு, நிம்மதியற்ற தூக்கம், எண்ணெயில் பொரித்த உணவு, மன அழுத்தம், உடலுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாமை, … Read more