பீட்ரூட் ஜூஸ் குடிச்சா இவ்வளோ நல்லதா? உடலில் உள்ள அனைத்து நோய்களையும் விரட்டும் அற்புத பானம்!!

பீட்ரூட் ஜூஸ் குடிச்சா இவ்வளோ நல்லதா? உடலில் உள்ள அனைத்து நோய்களையும் விரட்டும் அற்புத பானம்!! நம் உடலுக்கு அதிகளவு சத்துக்கள் வழங்குவதில் பீட்ரூட் கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கிழங்கு உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.இந்நிலையில் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நபர்களுக்கு ​​​​இரத்த சோகை,மூச்சுத் திணறல்,உடல் சோர்வு,தலைவலி,பசியின்மை ஆகிய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.இதனால் உணவில் பீட்ரூட் ஜூஸை சேர்த்து பருகுவதன் மூலம் இரும்புச்சத்து,தாதுக்கள் மற்றும் … Read more