மம்தாவை யாரேனும் தள்ளிவிட்டார்களா? விசாரணை கோறும் பாஜகவினர்? 

Has anyone ditched Mamata? BJP people demanding investigation?

மம்தாவை யாரேனும் தள்ளிவிட்டார்களா? விசாரணை கோறும் பாஜகவினர்? மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி தலைவர் மற்றும் முதல்வரான 69 வயதாகும் மம்தா பானர்ஜி தனது வீட்டில் தடுக்கி விழுந்ததால் முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேற்க்குவங்க முதல்வரின் இந்த நிலை மாநிலத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக மேற்குவங்க பாஜக பிரமுகர் சுகந்தா மஜ்ஜூம்தன் மம்தாவிற்க்கும் எங்களுக்கும் கருத்து … Read more

பாஜக வெற்றி பெற்றால் சிலிண்டர் விலை 2000 ரூபாய் தான்! மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு!

பாஜக வெற்றி பெற்றால் சிலிண்டர் விலை 2000 ரூபாய் தான்! மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு! நடக்கவிருக்கும் தேர்தலில் மீண்டும் பாஜக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் சிலிண்டரின் விலை 2000 ரூபாயாக உயரும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்றது. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே மத்தியில் ஆட்சியை பிடிக்கப் போவது … Read more

சட்ட விரோத பட்டாசு ஆலை வெடி விபத்து! மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்!!

சட்ட விரோத பட்டாசு ஆலை வெடி விபத்து! மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்! மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வந்த சட்ட விரோத பட்டாசு ஆலை வெடித்ததில் விபத்து ஏற்பட்டு 12 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டுள்ளார். மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தில் ஏக்ரா பகுதியில் சட்ட விரோத பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் … Read more

மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! 

மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்தியில் பாஜக கட்சி ஆட்சி புரிய தொடங்கி நேற்றுடன் அதாவது மே 26ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பாஜக கட்சியினர் நாடு முழுவதும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் 9 ஆண்டுகள் சாதனையை மக்களுக்கு … Read more

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் பதவியேற்பு விழா! 6 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு!!

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் பதவியேற்பு விழா! 6 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு! பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை அதாவது மே 20ம் தேதி கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் பதவியேற்பு விழா நடக்கவுள்ளது. இந்த பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் சித்தராமையா அவர்களுக்கும் டி கே சிவக்குமார் அவர்களுக்கும் கடும் போட்டி … Read more