நீங்கள் கர்ப்பிணி பெண்ணா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நீங்கள் கர்ப்பிணி பெண்ணா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நீங்கள் கர்ப்பிணி பெண்ணா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!! கர்ப்பிணிகள் இதை எல்லாம் கட்டாயம் செய்யக் கூடாது. *கோயிலில் சூரைத் தேங்காய் உடைக்கக் கூடாது. *வீட்டில் பண்டிகை நாட்களில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றக் கூடாது. *உள்ளூர் கோயிலில் திருவிழாவிற்கு கொடி ஏற்றி விட்டால் வெளியூருக்கு போகக் கூடாது. *எந்தக் கோயிலுக்கும் மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து நேர்த்திக் கடன் வைக்கக் கூடாது. *வசிக்கும் வீட்டை காலி செய்து வேறு வீட்டுக்கு போகக் கூடாது. *சமையலுக்கு கூட … Read more