இது தெரியுமா? பூரான் கடித்தால் முதலில் இதை தான் செய்ய வேண்டும்!!
இது தெரியுமா? பூரான் கடித்தால் முதலில் இதை தான் செய்ய வேண்டும்!! பூரான் கடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியம்.பூரான் விஷம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தது என்றாலும் உடல் உபாதை சற்று அதிகமாக இருக்கும்.பூரான் கடி ஒவ்வவாமை,உடலில் தடுப்பு உள்ளிட்டவற்றை ஏற்படும் அபாயம் கொண்டது. பூரான் கடித்த நபர்கள் பதட்ட படாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி பாருங்கள் உடனடி தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- … Read more