வாட்சாப் பயனாளர்களுக்கு புதிய அப்டேட்! இனி இப்படியும் பார்க்கலாம்!
வாட்சாப் பயனாளர்களுக்கு புதிய அப்டேட்! இனி இப்படியும் பார்க்கலாம்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆன்ரைடு மொபைல் உபயோகித்து வருகின்றனர்.இந்த சூலில் மக்கள் தினந்தோறும் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் சுப நிகழ்சிகள் முதல் மனதை உலுக்கும் நிகழ்சிகள் வரை அவர்களது உணவுர்களை ஸ்டேடஸ் மூலம் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.அந்த உணர்வுகளை பேஸ்புக்,ட்விட்டர்,வாட்சாப் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிரிந்து வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் தங்களின் நிலையை சொல்ல ஓர் மேடையாகவும் இது உள்ளது. இந்த செயலிகள் அனைத்தும் … Read more