ஓபிஎஸ்- இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!! புதிய வகையில் மோசடி செய்த பெண்!!
ஓபிஎஸ்- இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!! புதிய வகையில் மோசடி செய்த பெண்!! அதிமுக தலைவர்களும் முன்னாள் முதலமைச்சர்களும் ஆன எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பெயரை சொல்லி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் திலகவதி. இவர் அதிமுக கூட்டம் நடக்கும் இடங்களுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அங்கே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் புகைப்படம் எடுத்து அதை வைத்து பலரிடம் ஏமாற்று வேலையில் … Read more