மகளிர் டி20 உலக கோப்பை போட்டி- 6வது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!

மகளிர் டி20 உலக கோப்பை போட்டி- 6வது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா! மகளிர் டி 20 உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்தது.  அதன்பிறகு 157 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 … Read more

டி20 தொடரில் வெற்றி பெற்றது இந்திய அணி!! அதிரவைத்த போட்டியாளர்கள்!!

இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டி20 போட்டியில் மழை வந்த காரணத்தால் டிஎல் முறைப்படி இந்திய மகளிர் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது டி20 தொடரின் லில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் … Read more

பெண்கள் கிரிக்கெட் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சோபியா டங்க்லி தேர்வு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான எதிரான  ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடருக்கான இங்கிலாந்து அணியில் சோபியா டங்க்லி மற்றும் கேட்டி ஜார்ஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜார்ஜியா எல்விஸ் மட்டுமே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறவில்லை. லெக் ஸ்பின்னர் டங்க்லி கடந்த மார்ச் மாதம் இலங்கையில் தனது 10 டி 20 போட்டிகளில் கடைசியாக பங்கேற்றார். அவர் ஒரு விக்கெட் மற்றும் அவரது பெல்ட்டின் கீழ் 49 ரன்கள். இடது கை நடுத்தர … Read more