இளம் பெண்களை நிர்வாணமாக்கி சோதனையிட்ட அதிகாரிகள்! எதற்காக தெரியுமா?
கத்தாரில் விமானத்தில் பயணிக்கவிருந்த இளம் பெண்களை நிர்வாணமாக்கி சோதனை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த சோதனை எதற்காக என்றால் கத்தாரில் விமான நிலையத்தில் கழிவறையில் உயிருடன் பச்சிளம் குழந்தை ஒன்று வீசப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்கவே சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. வழக்கம்போல் விமான நிலையத்தின் கழிவறையை சுத்தம் செய்து உள்ள பணியாளர்கள் பச்சிளம் குழந்தை கழிவறையில் கிடப்பதை கண்டு அவர்களின் மேலதிகாரிகளுக்கு விவரத்தை சொல்லி உள்ளனர். தகவல் அறிந்து அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் … Read more