அதிபர் தேர்தலில் இவர்தான் வேட்பாளர்?

அதிபர் தேர்தலில் இவர்தான் வேட்பாளர்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் கட்சி மாநாடு நடைபெற்றது. இதில் ஜோ பிடன் அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்சேல் ஒபாமா, டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்தார். அவர் ஒரு  மிகத் தவறான அதிபர் என்றார். தலைமை பண்பு, நிலையான போக்குகள் அற்றவர் என்றும், குழப்பங்களை விளைப்பவர் என்றும் சாடினார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் டிரம்ப் உருவாக்கிய குழப்பங்களை சரிசெய்ய ஜோ பிடனுக்கு அனுபவமும் … Read more

 உலகம் முழுவதும் இத்தனை பேர் குணமடைந்தார்களா?

 உலகம் முழுவதும் இத்தனை பேர் குணமடைந்தார்களா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. குறிப்பாக … Read more

பள்ளி கட்டணத்தை பாதியாக குறைக்கும் அரசு

பள்ளி கட்டணத்தை பாதியாக குறைக்கும் அரசு

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் சவுதி அரேபியாவில் வட பிராந்தியத்தில் டாபுக் மாகாணம் உள்ளது. கொரோனா தாக்கத்தால் பொருளாதரத்தை கருத்தில் கொண்டு அந்த மாகாணத்தின் கல்வி இயக்குனரகம் டாபுக்கில் உள்ள 186 பள்ளிகள், நடப்பு கல்வியாண்டின் முதல் செமஸ்டர் கல்வி கட்டணத்தை பாதியாக குறைக்க சம்மதித்துள்ளன. இதனால், 30 ஆயிரம் … Read more

வைரஸை கட்டுப்படுத்த புதிய வகை எதிர்ப்புச்சக்தியா?

வைரஸை கட்டுப்படுத்த புதிய வகை எதிர்ப்புச்சக்தியா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு மந்தை என்ற எதிர்ப்பு சக்தி பற்றி பேசி வருகின்றனர். அந்த மந்தை எதிர்ப்புச்சக்தி பற்றி விஞ்ஞானிகள் கூறுவது ஒரு வைரஸ் தொற்றை தடுப்பதற்கு மக்களில் 70 சதவீதம் பேர் எதிர்ப்புச்சக்தி பெறுவதே ஆகும். ஆனால் ஒருசில வல்லுனர்கள் இந்த எதிர்ப்பு  சக்தியை 50 சதவீதம் பெற்றாலே பாதுகாப்பானது என கூறுகின்றனர்.  இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால … Read more

உலகிலேயே அதிகமான வெப்பநிலை பதிவான நாடு?

உலகிலேயே அதிகமான வெப்பநிலை பதிவான நாடு?

டெத் வேலி என்ற தேசியப் பூங்கா கலிஃபோர்னியாவில் உள்ளது அங்கு வெப்பநிலை 54.4 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. இதுதான் உலகிலேயே அதிகமான வெப்பநிலை என்று அமெரிக்க தேசிய வானிலை ஆய்வகம் தெரிவித்தது. அதன் மேற்குக் கரையில் அனல் காற்று வீசிக்கொண்டிருக்கும் நேரத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் உள்ள மின் ஆலை ஒன்று அதிக வெப்பத்தினால் செயல் இழந்தது. இதற்கு முன் 54 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்ததும் இதே டெத் வேலியில்தான். தற்போதைய … Read more

தடுப்பூசியின் விலை இவ்வளவுதானா?

தடுப்பூசியின் விலை இவ்வளவுதானா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் அனைத்து சேவைகளும் முடக்கத்தில் உள்ளன. இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 20 லட்சத்தை தாண்டியது. இந்த கொடிய நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. … Read more

அதிபரை பற்றி இப்படி சொல்வதா?

அதிபரை பற்றி இப்படி சொல்வதா?

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா. இவருடைய மனைவியான மைக்கேல் டிரம்ப்பை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். டிரம்ப் நம் நாட்டிற்கு கிடைத்த ஒரு மோசமான ஜனாதிபதி. வெள்ளை மாளிகையில் எந்த ஒரு நம்பிக்கை மற்றும் ஒற்றுமை என எதுவும் இல்லை இதை காண்பது அரிது. அங்கு நமக்கு தெரிவது சந்தேகம் மற்றும் குழப்பமே ஆகும். ஒபாமா அவர்கள் எந்த நிலையில் பணியாற்றிய போதும் சிறந்த துணை ஜனாதிபதியாக விளங்கினார். மிகவும் விசுவாசம் மற்றும் கண்ணியமான மனிதர் என்றால் … Read more

பயணங்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யவில்லை

பயணங்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யவில்லை

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொது ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர். இந்த நிலையில் ஏர் இந்தியாவின் வந்தே பாரத் விமானங்களை ஹாங்காங்கில் இயக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பயணங்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை … Read more

இந்திய வீராங்கனைக்கு கொரோனா தொற்று

இந்திய வீராங்கனைக்கு கொரோனா தொற்று

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

அதிபரின் மனைவி தொற்றிலிருந்து குணமடைந்தார்

அதிபரின் மனைவி தொற்றிலிருந்து குணமடைந்தார்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த வைரஸ் சாதாரண மக்களுக்கும் மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியா அதிபர் மற்றும் பிரிட்டன் அதிபர் ஆகியோருக்கும் இந்த தொற்று ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ முழுமையான ஊரடங்கு பிறப்பிப்பதிலும், முக கவசம் அணிவதிலும் நம்பிக்கையில்லாமல் இருந்து வந்தார். இதன் காரணமாக … Read more