World

2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் விமான போக்குவரத்து குறைந்த அளவில் செயல்படுகிறது. இந்த நிலையில் கனடாவில் ...

செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்ட நாசா விண்கலம்
அமெரிக்காவின் ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் நாசா விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலம் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு ‘பெர்சிசவரன்ஸ்’ என்று நாசா, பெயரிட்டுள்ளது. ...

நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு
கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானில் தஹிர் அஹ்மத் நசீர் மீது இளைஞர் ஒருவர் புகார் அளித்திருந்தார். தன்னை முகமது நபி என்று தஹிர் கூறியதால் தெய்வநிந்தனை வழக்கு ...

பிரபல நிறுவனங்களுக்கு அமெரிக்கா சரமாரி கேள்வி
அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது அப்போது ...

இன்று என்ன தினம் தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 ஆம் தேதி அன்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். ராஜபாளையத்தை அடுத்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூரை தலைமை ...

பிரேசிலில் ருத்ர தாண்டவமாடும் கொரோனா
பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ...

பிரபல மருந்து நிறுவனங்களுடன் இங்கிலாந்து அரசு ஒப்பந்தம்
பிரபல மருந்து நிறுவனங்களான ஜி.எஸ்.கே மற்றும் சனோபி ஆகியவற்றுடன் 6 கோடி தடுப்பூசி டோஸ் வாங்குவதற்கு இங்கிலாந்து அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களும் மறுசீரமைப்பு புரத ...

கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 196 பேர் பலி
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,98,909 ஆக ...

போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
இங்கிலாந்தில் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என இங்கிலாந்து பிரதமர் அஞ்சுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் ஆங்காங்கு கொரோனா தொற்று ...