அடிப்படை கணினி மற்றும் டிகிரி முடித்தவர்களா?? நீங்கள்!! இந்த வேலை உங்களுக்கு தான்!!
அடிப்படை கணினி மற்றும் டிகிரி முடித்தவர்களா?? நீங்கள்!! இந்த வேலை உங்களுக்கு தான்!! ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி, காங்கேயம், பல்லடம்,பொங்கலூர், திருப்பூர், வெள்ளகோவில், ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதற்கு கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் எம்.எஸ் ஆபீஸ் … Read more