ரெயிலில் இப்படியும் இடம் பிடிக்கலாம்! உயிருடன் மீண்டு வந்த இரண்டாம் சந்திரமுகி!
ரெயிலில் இப்படியும் இடம் பிடிக்கலாம்! உயிருடன் மீண்டு வந்த இரண்டாம் சந்திரமுகி! மெட்ரோ ரயிலில் இடம் பிடிப்பதற்காக இளம் பெண் ஒருவர் சந்திரமுகி போல் வேடம் அணிந்து அனைவரையும் பயமுறுத்தி அதில் வெற்றி பெற்று வெற்றிகரமாக இடத்தை பிடித்துள்ளார். மெட்ரோ ட்ரெயினில் காலை மாலை என இரு வேளையும் பணி நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதில் நின்று கொண்டு செல்வதே பெரும்பாடு எனும் போது அதற்கு இடம் கிடைத்தாலே போதும் என்ற சூழல் காணப்படும். கல்யாண … Read more