யுவராஜ் சிங் அனுப்பிய கடிதத்துக்கு விராட் கோலி அளித்துள்ள பதில்!

யுவராஜ் சிங் அனுப்பிய கடிதத்துக்கு விராட் கோலி அளித்துள்ள பதில்! விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், விராட் நீ ஒரு மிகப்பெரிய கேப்டனாகவும், தலைவனாகவும் இருக்கிறாய். தற்போது வாழ்க்கையில் நீ புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஏனென்றால், இனி உன்னிடம் இருந்து வழக்கமான ரன் சேஸை எதிர்பார்க்கிறேன். ஒரு சக வீரராகவும், ஒரு நண்பராகவும் உன்னுடன் நிறைய நினைவுகளைப் … Read more

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கைது.. ரசிகர்கள் ஷாக்.!!

சாதிய ரீதியான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக எழுந்த புகாரில் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மதத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை குறித்து பேசியதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மீது ஹரியானா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்போதே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய யுவராஜ் சிங் சக கிரிக்கெட் வீரரான … Read more

யுவராஜ் சிங்கின் முடிவால் உற்சாகத்தில் ரசிகர்கள்

இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இவர் சமீபத்தில் பஞ்சாப் அணி இளம் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பஞ்சாப் மாநில அணிக்காக விளையாட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்பும் வகையில் ஓய்வு முடிவை திரும்ப பெற இருப்பதாக தகவல் … Read more

இளம் வீரருக்கு அன்பு கட்டளை விதித்த யுவராஜ் சிங்

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில்  இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குறிப்பிடத்தகுந்த சாதனைக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய ஆர்வம், வலிமை மற்றும் இயக்கம் விதிவிலக்கானவை. உங்களுடைய எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்’’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் … Read more