நாளை முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்!! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் மட்டும் 5329 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்ற நிலையில் அதில் சுமார் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சட்டபேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.மேலும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்பொழுது தமிழக அரசு சார்பில் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மாபெரும் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிலாவானது சங்க காலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையை ஆட்சி செய்த வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றும் வகையில் வருடம் வருடம் ஆடி மாதம் தோறும் கொண்டாடப்படும் சிறப்பு நிகழ்ச்சி ஆகும்.
இந்த வகையில் தற்பொழுது ஆகஸ்ட் மாதம் 1, மற்றும் 3 தேதிகளில் பிரமானடமாக நடைபெற இருப்பதால் மது பிரியர்கள் யாரும் மது அருந்திவிட்டு எந்த வித இடையுறும் ஏற்பட கூடாது என்பதற்காக மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இதனால் நாமக்கல்லில் நடைபெற உள்ள இந்த திருவிழாவால் அந்த மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மது கடைகளும் மூபப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் மற்றும் ம் தேதிகளில் மூடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தாலோ அல்லது சட்ட விரோதமாக மது பானங்களை விற்றாலோ தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.