சுனிதா வில்லியம்ஸ் உடல்நலம் குறித்து வதந்தி பரப்ப வேண்டம்!! அவரின் புதிய புகைப்படத்தை பகிர்ந்த நாசா!!
நாசா: சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், போயிங் ஸ்டார் லைனர். கடந்த ஜூன் மாதம் நாசா திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றனர். அவர்கள் விண்வெளி ஆராய்ச்சி முடிந்த நிலையில் அவர்கள் கிளம்பும் தருவாயில் அவர்களது விண்கலம் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். … Read more