கூகுள் பே கொண்டுவந்த புதிய அம்சம்! இனி கவலையே இல்லை ஒரே கொண்டாட்டம்தான்!
இன்றைய சூழ்நிலையில், அவரவர்கள் வங்கிக்குச் சென்று பணம் பரிமாற்றத்தை மேற்கொள்வது என்பதெல்லாம் மிகமிக குறைவாகி வருகிறது சிறுசிறு தொகைக்கெல்லாம் யாரும் வங்கிகளுக்கு நேராக செல்வதில்லை. இணையவழியில் கூகுள்பே, போன்பே, உள்ளிட்ட பல்வேறு வகையான செயலிகள் மூலம், நெட்பேங்கிங் மூலமாகவும் பண பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள். அந்த விதத்தில் இந்த நவீன காலத்திற்கு ஏற்றவாறு வங்கிகளில் டிஜிட்டல் சேவை வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் யுபிஐ சேவைகளில் ஒன்றாக கூகுள் பே இருக்கிறது. … Read more