நீங்கள் UPI மூலம் பணம் அனுப்புவரா? தொடரும் நூதன திருட்டு! இனி இப்படி செய்யாதீர்

Money Theft using UPI-Latest Business News in Tamil

நீங்கள் UPI மூலம் பணம் அனுப்புவரா? தொடரும் நூதன திருட்டு! இனி இப்படி செய்யாதீர் மக்கள் இணையத்தையும் ஸ்மார்ட் போனையும் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் அனைத்து சேவைகளும் அவரவர் உள்ளங்கைகளுக்கு வந்து விட்டது.குறிப்பாக பண பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது.ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு வங்கிகளும் இணையதள வங்கி சேவையை வழங்க ஆரம்பித்தன.இதனால் பண பரிவர்த்தனைக்கு வங்கிக்கு செல்வது ஓரளவு குறைந்தது. ஏற்கனவே பழக்கத்தில் உள்ள இந்த சேவைக்கு ஒருவரின் வங்கி கணக்கை இணைப்பது என்பது பலருக்கு சிரமமானதாக … Read more

கூகுள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு! இன்றே ஆக்டிவேட் செய்து மோசடி கும்பலிடம் தப்பி கொள்ளுங்கள்!

Google's new invention! Activate today and escape the scam gang!

கூகுள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு! இன்றே ஆக்டிவேட் செய்து மோசடி கும்பலிடம் தப்பி கொள்ளுங்கள்! கொரோனா தொற்று காலத்தில் மக்கள் அனைவரும் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர்.இந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு மோசடி கும்பல் பலவித டெக்னிக்கை உபயோகம் செய்து ஏதேனும் ஓர் நபருக்கு அழைப்பு விடுக்கின்றனர்.அந்த நபருக்கு வங்கியிலிருந்து அழைப்பதாக மோசடி கும்பல் அழைப்புவிடுக்கிறது.மக்களும் அதனை நம்பி எடிஎம் எண்,பாஸ்வார்டு இதர தகவல்களையும் தந்துவிடுகின்றனர்.இவற்றையெல்லாம் தந்துவிட்டு கடைசியாக OTP எண்ணையும் தந்துவிடுகின்றனர்.இதனால் அந்த மோசடி கும்பல் … Read more

10 நிமிஷத்துல ஃபுல்லா சார்ஜர் ஆகும்! – மாஸ் காட்டும் இன்ஃபினிக்ஸ் கான்செப்ட்!

10 நிமிஷத்துல ஃபுல்லா சார்ஜர் ஆகும்! - மாஸ் காட்டும் இன்ஃபினிக்ஸ் கான்செப்ட்!

இன்ஃபினிக்ஸ் அறிமுகம் செய்யும் ஒரு சில ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் பல வகையான வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மக்களுக்கு ஏற்றவாறு புதிய அறிமுகங்களை மார்க்கெட்டிற்கு கொண்டு வருகிறது.   இந்நிலையில் என் போனிக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் பத்து நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் 160 வாட் அல்ட்ரா சார்ஜிங் வசதியை கொண்டு வர உள்ளோம் என்று சொல்லியிருந்தது.   இந்நிலையில் 160 வாட் அல்ட்ரா சார்ஜிங் வசதியை இன்பினிக்ஸ் தனது வழங்கி உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக இந்த ஃபாஸ்ட் … Read more

பாரத் கேஸ் வெளியிட்ட சூப்பர் ஆப்பர்! ரூ.25  க்கு சிலிண்டர்!

Super Offer by Bharat Case! Cylinder for Rs.25!

பாரத் கேஸ் வெளியிட்ட சூப்பர் ஆப்பர்!  ரூ.25  க்கு சிலிண்டர்! இந்த கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்தே பல தொழில்களும் முடங்கிவிட்டது.மக்கள் பலர் உணவின்றி வேலைவாய்புகள் இன்றி இருக்கின்றனர்.மக்கள் நலன் கருதி அரசாங்கமும் பலவித உதவிகளை செய்து வருகின்றனர்.கொரோனா தொற்று ஆரம்பமான முதலே விலை வாசியும் வானத்தை தொடும் அளவிற்கு எட்டியது.அந்தவகையில் தற்போது பெட்ரோல்,டீசல் மற்றும் சிலிண்டர் விலை அதிகளவு உயர்ந்துள்ளது.அதுமட்டுமின்றி மக்கள் விலை வாசியை கண்டித்து பலவித போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். பல போராட்டங்களை நடத்தியும் … Read more

ரூ.6000 வாங்க இன்றே கடைசி நாள்! மக்களே விரைந்து விண்ணப்பியுங்கள்!   

oday is the last day to buy Rs.6000! People hurry up and apply!

ரூ.6000 வாங்க இன்றே கடைசி நாள்! மக்களே விரைந்து விண்ணப்பியுங்கள்! பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளார்.இதில் பலக்கோடி மக்கள் பலனடைந்தும் வருகின்றனர்.தற்போது கொரோனா தொற்று காரணமாக பல ஆயிரம் தொழில்கள் முடங்கிக்கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.அந்த தொழில்கள் மீண்டும் எந்தவித தடுமாற்றமும் இன்றி தொடங்குவதற்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உதவியா வழங்க மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கும் கூடுதாலாக 15 ஆயிரம் கோடியை மானியமாக வழங்குவதாக மத்திய நிதி அமைச்சர் அனுராக் தாகூர் நேற்று அறிவிப்பை … Read more

வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்! பயனர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்! பயனர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வாட்ஸ்அப் செயலியானது தங்களது பயனர்களுக்கு ஏற்றவாறு புதிய பல அம்சங்களை ஒவ்வொரு நாளும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் புதிய பதிப்பில் வணிக கணக்குகளை பயன்படுத்துவோரின் பயனர்களுக்கு ஆன்லைனில் அவர்கள் எந்த நிலையில் உள்ளனர், ஆன்லைனில் உள்ளனரா? கடைசியில் எப்பொழுது அந்த செயலிக்கு வந்தனர்? என்பது குறித்து எந்தவித தகவலும் காட்டுவது இல்லை என்று தெரிவித்துள்ளனர். மக்கள் மத்தியில் ஒரு அமைய வரவேற்பைப் பெற்றது என்றால் அது வாட்ஸ் அப் செயலி தான் இந்த செயலி தனது … Read more

வாட்ஸ் ஆப்பில் இவ்வளவு அம்சங்களா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

Important Information About Whatsapp Usage

வாட்ஸ் ஆப்பில் இவ்வளவு அம்சங்களா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் வாட்ஸ் ஆப் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அவசியமானதாக மாறிவிட்டது அந்த வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது புதிய புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது ஆனால் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் அனைவரும் அந்த புதிய அம்சங்களை அறிந்து இருக்கிறோம் என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்வேன் இன்னிலையில் வாட்ஸ் அப்பில் நாம் அறியாத வகையில் மறைந்துள்ள புதிய அம்சங்களை பற்றி … Read more

ஆன்லைனில் ஆதார் கார்டு முகவரியை மாற்ற எளிய வழிமுறை

aadhaar address change online tamil

 ஆன்லைனில் ஆதார் கார்டு முகவரியை மாற்ற எளிய வழிமுறை இந்தியாவில் தனிமனிதனின் அடையாளமாக கருதப்படும் ஆதார் கார்டில் உள்ள தங்கள் முகவரியை இணையதளம் மூலமாக ஆன்லைனில் எளிதாக மாற்றும் வழிமுறைகள்  வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் குடியுருப்பவர்களுக்கு மத்திய அரசால் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண் தான் ஆதார் ஆகும்.தற்போதைய சூழலில்  இந்தியாவில் குடியிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஆதார் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இந்தியாவிலிருக்கும் குடிமக்களின் தனிமனித அடையாளமாக திகழ்கிறது. இந்த ஆதார் அட்டையில் … Read more

டிவிஎஸ் மோட்டார் அறிவித்த சலுகை! ரூ.5000 வரை தள்ளுபடி! முந்துங்கள்!

டிவிஎஸ் மோட்டார் அறிவித்த சலுகை! ரூ.5000 வரை தள்ளுபடி! முந்துங்கள்!

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் மோட்டார் சைக்கிளின் மாடல்களை குறைந்த விலைக்கு தந்து வருகிறது. டிவிஎஸ் நிறுவனம் ஒரு சில இருசக்கர வாகனங்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்து உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 5 ஆயிரம் வரை சேமிக்க முடியும் என்று அறிவித்துள்ளது. மேலும் இத்துடன் 100 சதவீத நிதி சலுகை மற்றும் மாத தவணை வசதி ரூ.1555 வழங்குகிறது. இது எந்த வகையான இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றால் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ், ரேடியான், … Read more