இனி நீங்கள் வாட்ஸ் ஆப்பிலேயே ஷாப்பிங் செய்யலாம்! வெளியான புதிய அப்டேட்

Whats App Shoping Update

இனி நீங்கள் வாட்ஸ் ஆப்பிலேயே ஷாப்பிங் செய்யலாம்! வெளியான புதிய அப்டேட் இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை வாரத்தில் அல்லது மாதத்தில் ஒருநாள் ஷாப்பிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.இனி அவர்கள் வாட்ஸ் ஆப்பிலேயே ஷாப்பிங் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது. ஸ்மார்ட் போன் வந்த பிறகு வாட்ஸ் ஆப் நமது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது.தற்போது இந்த வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி படங்கள்,வீடியோக்கள் மற்றும் எழுத்து வடிவிலான தகவல்களை பரிமாறி வருகின்றனர்.சமீபத்தில் வீடியோ காலையும் … Read more

1 ஆண்டுக்கான சந்தா இலவசம்! ஐபிஎல் போட்டிக்காக ஜியோவின் அதிரடி சலுகை

Jio introduce dhamaka offer for customers

1 ஆண்டுக்கான சந்தா இலவசம்! ஐபிஎல் போட்டிக்காக ஜியோவின் அதிரடி சலுகை ஜியோ இருக்கா டமாக்கா ஆபர் பாருங்க  10 ஜிபி இலவச டேட்டா மற்றும் 1 ஆண்டு டிஸ்னி + ஹாட் ஸ்டார் சந்தா! ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி வரை இலவச டேட்டாவையும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவையும் 2021 கிரிக்கெட் கொண்டாடத்திற்காக வழங்குகிறது. இது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. ஜியோ புதிய டெலிகாம் ஆபரேட்டர்  கிரிக்கெட் பயன்பாட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது … Read more

கூகுள் டிரான்ஸ்லேட்டின் புதிய அப்டேட்… பயனாளர்களுக்கு ஸ்டார் கொடுத்த கூகுள்!

கூகுள் டிரான்ஸ்லேட்டின் புதிய அப்டேட்... பயனாளர்களுக்கு ஸ்டார் கொடுத்த கூகுள்!

கூகுள் டிரான்ஸ்லேட் என்பது மொழிபெயர்ப்பு பயன்பாடுகளில் சிறந்து விளங்குகிறது. அனைத்து மொழிகளையும் நம் விருப்ப மொழிகளுக்கு டிராஸ்லேட் செய்ய கூகுல் டிரான்ஸ்லேட் பயன்படுகிறது. மேலும் இந்த பயன்பாட்டை கணினியில் மட்டுமின்றி ஆண்டிராய்ட் மொபைல்களிலும் இந்த செயலியை பயன்படுத்தி அதன் சேவையை பெறலாம். மேலும் இதில் மிகச்சிறந்த அம்சங்களில் ஒன்று என்வென்றால் இது நிகழ்நேரத்தில் உரையாடல்களை நடத்துவதற்கும் அவற்றை தொலைபேசியில் மொழிபெயர்ப்பதற்கும் உதவும். இந்த நிலையில் தற்போது நிகழ்நேர மொழிபெயர்ப்புகளின் டிரான்ஸ்கிரிப்ட்களை சேமிக்க அனுமதிக்கும் என்று அந்நிறுவனம் அன்மையில் … Read more

பிரேசிலில் கொரோனா-வை கட்டுபடுத்த புதியவகை டெக்னிக்! இதை கடவுளின் கைகள் என்றுக் கூறுககின்றனர்!

new-technique-to-control-corona-in-brazil-they-say-this-is-the-hands-of-god

பிரேசிலில் கொரோனா-வை கட்டுபடுத்த புதியவகை டெக்னிக்! இதை கடவுளின் கைகள் என்றுக் கூறுககின்றனர்! கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்திலும் அதி வேகமாக தற்போதும் பரவி வரத்தான் செய்கிறது.முதலில் இத்தொற்று சீனாவில் ஆரம்பித்து அப்படியே அனைத்து நாடுகளுக்கு தொற்றி வந்தது.அந்தவகையில் தற்போது முதல் இடத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நாடக அமெரிக்கா உள்ளது.அதனையடுத்து இரண்டாவதாக பிரேசில் உள்ளது.தொற்று அதிகம் உள்ள நாடக மூன்றாவது இடத்தில் நமது இந்தியா உள்ளது. அந்தவகையில் தற்போதும் கொரோனா தொற்றிலிருந்து மீளாத நாடக … Read more

உஷார்..! செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து சிறுவன் பலி..!

உஷார்..! செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து சிறுவன் பலி..!

செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் முகம் கிழிந்து 12 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம் உத்திரபிரத்தேசத்தில் நடந்துள்ளது. இன்று நாம் அனைவரும் செல்போனுடன் வாழ பழகிக் கொண்டுள்ளோம். காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரை செல்போனுடனே சிலர் பொழுதை கழித்து வருகின்றனர். விளையாட்டு, வீடியோ பார்ப்பது, தொழில் நிமித்தமாக பயன்படுத்துவது என அனைவரும் செல் போனுக்கு அடிமைகளாகி உள்ளோம். சிலர் செல்போனில் பேட்டரி இல்லையென்ற போதிலும் சார்ஜ் செய்து கொண்டே பேசுவர். அப்பொழுது செல்போன் வெடித்தோ … Read more

விரைவில் வருகிறது மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்..! – ரிலையன்ஸ் ஜியோவின் பலே ப்ளேன்..!

விரைவில் வருகிறது மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்..! - ரிலையன்ஸ் ஜியோவின் பலே ப்ளேன்..!

அடுத்த ஆண்டிற்குள் மலிவு விலையில் 5 ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ ஐந்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை 2ஜி, 2ஜி சேவைகளை மட்டுமே வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தனது 4ஜி சேவையால் வாடிக்கையாளர்களை கட்டி இழுத்தது. அறிமுகமான ஓராண்டில் இலவச சேவைகளை ரிலையன்ஸ் ஜியோ … Read more

உலகையே மிரள வைத்த 43 நிமிடம்… செய்வதறியாது திகைத்து போன மக்கள்…!

People

ஆன்லைன் யுகத்தில் சோசியல் மீடியா இல்லை என்றால் எதுவுமே சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக வாட்ஸ் அப்,டெலிகிராம் போன்ற செயலிகள் குறுச்செய்திகளை பகிர்ந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்றிரவு வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை முடங்கியது பதற்றைத்தை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் 200 கோடி பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியது. செய்திகள்,வீடியோ, புகைப்படம், வீடியோ கால் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கும் வாட்ஸ் அப்பை ஃபேஸ்புக் … Read more

#BREAKING உலகம் முழுவதும் முடங்கியது வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்…!

whatsapp

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியன முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் #whatsappdown #facebookdown ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்துள்ளதால் இந்த ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெலிகிராம் சேவையும் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே சமயத்தில் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவும் முடங்கியதால் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாததால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் வாட்ஸ் அப், முகநூல், டெலிகிராம் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் … Read more

ஃபேஸ்புக்கில் மறந்தும் கூட இந்த 10 விஷயங்களை செய்து விடாதீர்கள்!

ஃபேஸ்புக்கில் மறந்தும் கூட இந்த 10 விஷயங்களை செய்து விடாதீர்கள்!

ஃபேஸ்புக்கில் மறந்தும் கூட இந்த 10 விஷயங்களை செய்து விடாதீர்கள்! நாளுக்கு நாள் தொழில்நுட்பம் பெருகி அனைத்தும் ஆன்லைன் மையமாக மாறி வருகின்றது. இப்பொழுது மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்று என்றால் அது ஃபேஸ்புக் செயலி தான்.இதன் மூலம் நமக்குத் தெரிந்தவர் தெரியாதவர் என பல பேருடன் இணைந்து நமது தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் அதில் ஆபத்தும் இருக்கின்றது.அப்படி பேஸ்புக்கில் உள்ள இந்த 10 விஷயங்களை கண்டிப்பாக செய்யவே கூடாது என்பதை பற்றி தான் பார்க்கப் … Read more

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இதோ நீங்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

Digital Voter ID-News4 Tamil Technology News in Tamil

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இதோ நீங்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த கட்சி அல்லது வேட்பாளர்களுக்கு வாக்களிக்க ஆர்வத்துடன் இருக்கலாம்.ஆனால் சிலர் முதல் முறையாக வாக்களிக்க உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திருக்கலாம். அவர்களுக்கெல்லாம் இன்னும் வாக்காளர் அடையாள அட்டை வராமல் காத்திருக்கலாம்.அப்படி காத்திருப்பவரா நீங்கள்? ஒரு வேளை தேர்தலுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வரவில்லை என்றால் எப்படி வாக்களிப்பது என்று குழப்பத்தில் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலை … Read more