இந்த மூலிகை ஊறவைத்த தண்ணீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள் கோடி..!

0
115
#image_title

இந்த மூலிகை ஊறவைத்த தண்ணீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள் கோடி..!

நம் இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் வாசனை நிறைந்த உணவுப் பொருள் கிராம்பு. கிரம்பிற்கு இலவங்கம் என்ற மற்றொரு பெயர் உள்ளது. கிராம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.

கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குக்குகிறது.

இரண்டு கிராம்பை ஒரு கிளாஸ் அளவு நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை முழுவதுமாக தடுக்க முடியும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கிராம்பு தண்ணீர் பெரிதும் உதவுகிறது.

குடலில் உள்ள புண்களை ஆறவைக்க இவை பெரிதும் உதவுகிறது. உடலை குளிர்ச்சி படுத்த உதவுகிறது.

மேலும் நார்சத்துகள் அதிகம் நிறைந்து இருப்பதால் மலச்சிக்கல் பாதிப்பை முழுமையாக தீர்க்க உதவுகிறது.

உடலில் உள்ள வலுவற்ற எலும்பை வலுவாக்க பெரிதும் உதவுகிறது. மூளை நரம்புகளை மேம்படுத்த உதவுகிறது.