நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு?

GST Revenue-News4 Tamil Latest Online Business News in Tamil

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு? நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை நடைமுறைப் படுத்தப்படும் வகையில் கடந்த ஜூலை 2017 ஆம் ஆண்டு இரண்டு மாதம் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது பல்வேறு நேரடி மற்றும் மறைமுக வரிகளை ஒன்றாக இணைத்து இந்த ஜிஎஸ்டி முறை உருவாக்கப்பட்டது. மாதம்தோறும் சேகரிக்கப்படும் இந்த வரியில் மொத்த தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது அந்த வகையில் … Read more

கடந்த நிதி ஆண்டில் இந்திய தபால் துறை வருவாய் என்ன தெரியுமா?

India Post income-News4 Tamil Latest Online Business News in Tamil

கடந்த நிதி ஆண்டில் இந்திய தபால் துறை வருவாய் என்ன தெரியுமா? உலகிலேயே மிகப்பெரிய தபால் துறையை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 1854 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 531 நிலையங்கள் உள்ளது. இதில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 882 கிராமப்புற அஞ்சலகமாகவும் 15549 நகர்ப்புற அஞ்சலகமாகவும் உள்ளன. இதில் மொத்தம் 111 தலைமை தபால் நிலையங்கள் அடங்கும். 21.14 கிலோ மீட்டருக்கு … Read more

மாரிதாஸுக்கு திமுகவினர் கொலை மிரட்டல்! செல்போன் எண்களை வெளியிட்டதால் உபிக்கள் கலக்கம்

மாரிதாஸுக்கு திமுகவினர் கொலை மிரட்டல்! செல்போன் எண்களை வெளியிட்டதால் உபிக்கள் கலக்கம்

மாரிதாஸுக்கு திமுகவினர் கொலை மிரட்டல்! செல்போன் எண்களை வெளியிட்டதால் உபிக்கள் கலக்கம் திமுகவும் அதன் கூட்டணி கட்சி என்று‌ சொல்லிக்கொண்டு இருக்கும் கூடாரங்கள் செய்யும் இந்து எதிர்ப்பு கொள்கைகளையும் அவர்களின் பித்தலாட்டங்களையும் தனது இணையதள பக்கத்தில் வீடியோ மூலம் தோலுரித்து காட்டி வருகிறார் சமூக வலைத்தள போராளி மாரிதாஸ்‌. நான்கு நாட்களுக்கு முன்பு திருமாவளவனை பற்றி பதிவிட்டு வீடியோ காணொளியை சன் டிவி நிறுவனம் முடக்கியது, இதனையடுத்து நேற்று திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா வின் முகத்திரையை … Read more

தங்கம் விலை இன்று கிடு! கிடு! உயர்வு?

தங்கம் விலை இன்று கிடு! கிடு! உயர்வு?

தங்கம் விலை இன்று கிடு! கிடு! உயர்வு? தங்கத்தின் மீதான முதலீடு என்பது அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது. எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறுஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய … Read more

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை எப்போது?

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை எப்போது?

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை எப்போது? ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் டிசம்பர் 11-ஆம் தேதி இறுதி விசாரணை. ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை 2016 ஆம் ஆண்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாதுறையை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அப்பாவு வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகள் … Read more

8 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஜிடிபி சரிவு: முதலீட்டாளர்கள் கவலை

8 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஜிடிபி சரிவு: முதலீட்டாளர்கள் கவலை

8 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஜிடிபி சரிவு: முதலீட்டாளர்கள் கவலை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றுடன் முடிவடையும் 2-வது காலாண்டிற்கான ஜிடிபி 4.5 சதவீதமாக குறைந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது கடந்த ஆண்டு இதே 2-வது காலாண்டில் 6.9 சதவிகிதமாக இருந்த ஜிடிபி இந்த ஆண்டு 4.5 சதவிகிதமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது சமீபத்தில் மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்தியாவின் உண்மையான ஜிடிபி … Read more

இன்று தங்கம் விலை உயர்வு!

இன்று தங்கம் விலை உயர்வு!

இன்று தங்கம் விலை உயர்வு! தங்கத்தின் மீதான முதலீடு என்பது இந்திய அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது. எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்க படுகிறது. அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு:ஆபரண தங்கம் 22 caratகிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை … Read more

இடைத்தேர்தல் தோல்வி பயம்! உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்திற்கு ஓடிய ஸ்டாலின்

இடைத்தேர்தல் தோல்வி பயம்! உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்திற்கு ஓடிய ஸ்டாலின்

இடைத்தேர்தல் தோல்வி பயம்! உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்திற்கு ஓடிய ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் கட்சி சாராத உள்ளூர் பிரமுகர்களும் உள்ளாட்சி அமைப்புகளில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். இத்தகைய சூழ்நிலையில் ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு … Read more

41000 புள்ளிகளுக்கு மேல் மையம் கொண்ட சென்செக்ஸ்: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்

41000 புள்ளிகளுக்கு மேல் மையம் கொண்ட சென்செக்ஸ்: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்

41000 புள்ளிகளுக்கு மேல் மையம் கொண்ட சென்செக்ஸ்: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள் பெரும்பாலான உலக பங்கு சந்தைகள் இன்று இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்ற நிலையில் இந்திய பங்கு சந்தை ஏறு முகத்தில் வர்த்தகம் ஆகி வருவது இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய பங்கு சந்தைகளான பிரான்ஸ், ஜெர்மனி, லண்டன் ஆகிய மூன்று சந்தைகளும் -0.19 முதல் -0.38 வரை தொடர்ந்து இறங்கு முகத்தில் வர்த்தகமாகி வந்தன. அதே போல ஆசியாவில் வர்த்தகம் … Read more

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தனியார் முதலீடு எவ்வளவு?

Real Estate Business in India-News4 Tamil Latest Online Tamil News Today Live

தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் புதிய மற்றும் வளரும் பங்குகளின் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கின்றன. அத்துடன் முதலீடு செய்யும் நிறுவங்களுக்கு ஆலோசனைகள் வழங்கின்றன. இவ்வகை முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் ஒரு நிறுவனம் அல்லது துறை எதிர்காலத்தில் அமோக வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடப்பு 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறை 1640 கோடி டாலர் அளவிற்கு ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் … Read more