படுத்த உடனே தூக்கம் சொக்கிக்கொண்டு வர மஞ்சள் தூளை இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Rupa

படுத்த உடனே தூக்கம் சொக்கிக்கொண்டு வர மஞ்சள் தூளை இப்படி பயன்படுத்துங்கள்!!

Rupa

படுத்த உடனே தூக்கம் சொக்கிக்கொண்டு வர மஞ்சள் தூளை இப்படி பயன்படுத்துங்கள்!!Use turmeric powder like this to fall asleep immediately after going to bed!!

படுத்த உடனே தூக்கம் சொக்கிக்கொண்டு வர மஞ்சள் தூளை இப்படி பயன்படுத்துங்கள்!!

நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவும் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கவுன் நல்ல தூக்கமானது கட்டாயம் அவசியம். பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் மருத்துவர்கள் சந்தித்து அதற்குண்டான மாத்திரை போன்றவற்றை எடுத்துக் கொள்வர். ஆனால் அவ்வாறு மருந்து மாத்திரை சாப்பிட்டோம் பலருக்கும் தூக்கம் வராது. அவற்றை வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்தே எளிதாக குணப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

மஞ்சள்

சுண்ணாம்பு

செய்முறை:

முதலில் சுண்ணாம்பு வாங்கிக் கொண்டு அதனை நன்றாக காய வைத்து பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்து மஞ்சத்தூள் மற்றும் சுண்ணாம்பு இவை இரண்டையும் சம அளவில் கலந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு சிட்டிகை கலந்து வைத்துள்ள பொடியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

பின்பு அந்தன் சாந்தை நெற்றியின் நடுவில் பொட்டாக வைக்க வேண்டும்.

இவர வைத்தவுடன் 10 நிமிடத்திலேயே தூக்கம் வந்துவிடும்.