செர்னோபில் அணு உலையிலிருந்து வெளியேறும் ரஷ்யப் படைகள்! போரை நிறுத்து ரஷ்யா ரஷ்ய அதிபரின் திட்டம் என்ன?
உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா முதல்நாளில் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை அந்த நாட்டு ராணுவம் கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது இது உலகம் முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது. ஒருவேளை செர்னோபில் அணு உலை தன்னுடைய பாதுகாப்பு தன்மையை இழந்து அந்த அணு உலை வெடிக்கத் தொடங்கினால் அது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலரும் தெரிவித்து வந்தார்கள். இதுகுறித்து உக்ரைன் அரசு தெரிவிக்கும் போது செர்னோபில் … Read more