உக்ரைனை கைப்பற்ற முழுமூச்சில் இறங்கிய ரஷ்யா?
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதன் காரணமாக ரஷ்யா எந்த சமயத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், தொடர்ந்து எச்சரிக்கை செய்து வந்தனர். இந்த சூழ்நிலையில், போரைத் தவிர்க்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் ஐக்கிய நாடுகள் சபை வைத்த வேண்டுகோள் ஒருபுறமிருக்க உக்ரைனின் இராணுவ நடவடிக்கையை … Read more