இந்த மாமனிதரால் தான் இந்தியா மீது ஈர்ப்பு வந்தது என்கிறார் ஒபாமா – அந்த மனிதர் யார் தெரியுமா?

இந்த மாமனிதரால் தான் இந்தியா மீது ஈர்ப்பு வந்தது என்கிறார் ஒபாமா - அந்த மனிதர் யார் தெரியுமா?

ஒபாமா தனது வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதியுள்ளார். அந்த நூலுக்கு “ஏ பிராமிஸ்டு லேண்டு” என்று பெயரிட்டுள்ளார். அந்த நூலில், அவர் இந்தோனேஷியாவில் வளர்ந்தபோது ராமாயண கதைகள் மற்றும் மகாபாரத கதைகள் போன்ற தமிழ் கதைகளை கேட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமன்றி இந்தியாவின் சிறப்பம்சங்களை கூறியுள்ளார். அது என்னவென்றால், ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகையையும், இரண்டாயிர இனக் குழுக்களையும், அதுமட்டுமின்றி, ஏழுநூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளையும் கொண்டுள்ள ஒரே நாடு இந்தியா என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். … Read more

4 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த க்ரூ டிராகன் விண்கலம் – நாசா தகவல்!

4 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த க்ரூ டிராகன் விண்கலம் - நாசா தகவல்!

அமெரிக்க  விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்-நாசா,  ரஷ்யாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு வீரர்களை அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வீரர்கள் ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டுகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  இன்று, இந்திய நேரப்படி அதிகாலை 5:57 மணி அளவில் நாசா மற்றும் ஜப்பானை சேர்ந்த 4 வீரர்கள் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு நபர்களை அனுப்பும் … Read more

பான்டனால் ஈரநிலக் காடுகளை காப்பாற்றக் கோரி பிரேசில் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது!

பான்டனால் ஈரநிலக் காடுகளை காப்பாற்றக் கோரி பிரேசில் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது!

தென் அமெரிக்காவில் உள்ள பான்டனால் என்கின்ற ஈரநில தன்மை கொண்ட அடர்ந்த காடு, கடந்த சில மாதங்களாக எரிந்து கொண்டு வருகிறது. உலகிலுள்ள பெரிய காடுகளில் இந்த காடும் ஒன்றாகும். அதுமட்டுமன்றி இந்த ஈரநில தன்மை கொண்ட காடுகள் கடந்த சில மாதங்களாக எரிந்து வருவதை உலகநாடுகள் கண்டுகொள்ளவில்லை என்று பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் வருத்தம் தெரிவித்துள்ளது. இந்தப் பான்டனால் ஈரநில காடுகள் எரிந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அந்த மையம், தற்போது வரையிலும் இந்த காடுகளில் … Read more

ஜோ பைடனுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் டிரம்ப் நிர்வாகம்! அதிர்ச்சியில் ஜோ பைடன்

ஜோ பைடனுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் டிரம்ப் நிர்வாகம்! அதிர்ச்சியில் ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு டிரம்ப் நிர்வாகம் ஒத்துழைக்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் டிரம்ப்பை தோற்கடித்து ஜோ பைடன் வென்றுள்ளார். எனவே தனது தோல்வியை தொடக்கம் முதலே மறுத்து வந்த டிரம்ப் பைடனுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.தற்போது டிரம்ப் நிர்வாகம்தான் அதிகாரத்தில் உள்ளது. இருந்த போதிலும் ஜோ பைடன் அடுத்தாண்டு ஜனவரி மாதம்தான் பதவியேற்க முடியும் என்பதால் நிர்வாக ஒத்துழைப்பு அளிக்க டிரம்ப் மறுப்பதாக தகவல் … Read more

5.18 கோடியை கடந்த பாதிப்பு: 12 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு!

5.18 கோடியை கடந்த பாதிப்பு: 12 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 51,805,339 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 36,392,065 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 14,134,090 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 94,967 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,279,184 … Read more

12.69 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு நிலவரம்!

12.69 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 51,239,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 36,052,095 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 13,918,168 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 93,642 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,269,121 … Read more

5.07 கோடி பேருக்கு..! பாதிப்பு நிலவரம்!

5.07 கோடி பேருக்கு..! பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 50,731,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 35,793,227 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 13,675,944 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 92,624 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,261,980 … Read more

சில் ட்ரம்ப் சில்! ட்ரம்பை கலாய்த்த ஸ்வீடன் சிறுமி!

சில் ட்ரம்ப் சில்! ட்ரம்பை கலாய்த்த ஸ்வீடன் சிறுமி!

11 மாதங்களுக்கு முன்பாக தன்னை கேலி செய்த அதிபர் டிரம்ப் ஐ பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி கிரேடா தன்பெர்க், இப்போது கேலி செய்து இருக்கின்றார். ஸ்வீடன் நாட்டை சார்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேடா தன்பெர்க் ஐநாவில் சென்ற வருடம் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்டு பருவநிலை மாற்றம் சம்பந்தமாக ஆவேசமாக உரையாற்றி இருக்கின்றார். பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கையில் உலகத்தலைவர்கள் மெத்தனம் காட்டி வருவதாக கடுமையாக சாடியிருக்கிறார் கிரேடாவின் இந்த பேச்சுக்கு உலக மக்களிடையே … Read more

4.96 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

4.96 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 49,667,748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 35,254,736 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 13,164,232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 90,899 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,248,780 … Read more

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு – முறைகேடு நடந்ததாக அதிபர் டிரம்ப் புகார் அளிக்கிறார்!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு - முறைகேடு நடந்ததாக அதிபர் டிரம்ப் புகார் அளிக்கிறார்!

கடந்த மாதம் மூன்றாம் தேதி அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தற்போது தேர்தல் முடிந்து அதற்கான முடிவுகள் நேற்றிலிருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.  அதிபர் பதவிக்கான தேர்தல் முடிவுகளில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் என்பவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதேசமயம் குடியரசுக் கட்சியை சார்ந்த டொனால்ட் ட்ரம்ப் சில வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து பின்னடைவில் இருந்து வருகிறார். இவர்களில் யார் அறுதிப் பெரும்பான்மை இடங்களான மொத்தம் 270 இடங்களை  கைப்பற்றுகிறார்களோ அவர்களே அடுத்த … Read more