புயல் பதிப்பில் இதுவரை 126 பேர் பலி!! தொடர் மீட்ப்புபணி மேலும் அதிகரிக்கும்!!

126 people have died in the storm version so far!! Continued recovery will increase!!

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ்ன் வடமேற்கு பகுதியான படாங்காஸ் மாகாணத்தை, “டிராமி” புயல் தாக்கியது அதன் பாதிப்பாக கனமழை, வெள்ளப்பெருக்கு, மற்றும் நிலசரிவு ஆகியவைகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது வரை 126 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியானது. அவர்களை படகுகள் வாயிலாக மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். மேலும் இன்னும் அங்கு கனமழை நீடிப்பதால் ஆங்காங்கே நிலசரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு பலர் சக்திக்கு அடியில் மற்றும் … Read more

மீண்டும் வெடிக்கும் அடுத்த கட்ட போர்!! குண்டு மழை பொழிய காத்திருக்கும் இஸ்ரேல் மற்றும் ஈரான்!!

Israel and Iran waiting for the bombardment

isrel and iran: ஏற்கனவே இஸ்ரேல் ஈரான் இடையே போர் வெடித்த நிலையில் மீண்டும் வெடிக்க போகும் அடுத்த கட்ட போர் அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேலிய படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமாக தாக்கியது. அதற்கு பதிலடியாக அக்டோபர் 1 ம் தேதி இஸ்ரேலியா தாக்கியதாக இஸ்ரேலிய படைகளின் செய்தி நிறுவனமான அசோசியேட் பிரஸ்சிடம் தெரிவித்தன. இஸ்ரேலிய ராணுவம் ஈரான் ஆட்சி மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிரதிநிதிகள் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றன. இஸ்ரேல் … Read more

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!! ஆஸ்திரேலிய வீரரை பின்னுக்கு தள்ளி முன்னேறிய அஸ்வின்!!

Test Cricket Match!! Ashwin pushed the Australian player back!!

தற்போது பூனேயில் நடைபெற்று வரும் இந்தியா, நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.  தற்போது 2-வது டெஸ்ட் போட்டி பூனேயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் … Read more

சாட் ஜி பி டியால் காதல் வசப்பட்ட சிறுவன்!! AI காதலிக்காக உயிரை விட்ட சோகம் !!

The boy who fell in love with Chad GBD! Tragedy that AI gave his life for his girlfriend!

அமெரிக்காவில் 14 வயது சிறுவன் AI காதலிக்காக  தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சிறுவன் அமெரிக்க புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்.  புகழ் வாய்ந்த தொலைக்காட்சி தொடர்   (வரலாற்றுப் புதினம்) கேம் ஆஃப் த்ரோன்ஸ்.  இத் தொடரில் வரும் பெண் கதாபாத்திரம்  டேனிரோ டார்கேரியன் [Daenero]. இந்த பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவானது தான் டேனி சாட்  ஜி பி டி.  இந்த நிலையில் டேனி சாட்  ஜி பி … Read more

2027-ஆம் ஆண்டு விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம்! உடனே ப்ரீ புக் செய்யுங்கள் !

2027 can travel to space! Pre-book now!

உலக நாடுகள் இன்று வரை விண்வெளிக்கு  ஆராய்ச்சிக்காக மட்டுமே விண்கலங்கள் வாயிலாக வீரர்களை விண்ணுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளது. ஆனால் தற்போது சுற்றுலாவிற்காக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் வகையில்  தொழில்நுட்பங்கள் வளர்ந்து உள்ளது.  முதல் முறையாக  ஸ்பேஸ் எக்ஸ் உதவியுடன் ஜாரெட் ஜசக் மேன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு விண்வெளி சுற்றுலா சென்று வெற்றிகரமாக திரும்பினார்கள். இந்த நிலையில் விண்வெளி சுற்றுலா ஆய்வு  நிறுவனங்கள்  தீவிரமாக செயல்பட தொடங்கினார்கள்.  இதில் சீனாவை சேர்ந்த ஸ்டார்ட்அப் … Read more

பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 181 பேர் பலி!!

181 killed in petrol tanker truck explosion!!

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் கடந்த 15 -ம் தேதி பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர்  லாரி வெடித்து விபத்துக்குள்ளாது. இந்த விபத்து டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் லாரி கவிழ்ந்து விபத்தானது. இதனால் லாரியில் இருந்து பெட்ரோல் கசிந்து வெளியேறியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மக்கள்  பெட்ரோல் சேகரிக்க சாலையில் குவிந்தனர். மேலும் பெட்ரோல் சேகரிக்க மக்கள் அதிகமாக திரண்டனர் யாரும் எதிர்பாக்காத நிலையில் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில் சம்பவ … Read more

இந்தியா-சீனா எல்லை எல்லைப் பிரச்சனையை தடுக்க புதிய ஒப்பந்தம்!

New agreement to prevent India-China border problem!

இந்தியா சீனாவுடன் 3,488 கிலோமீட்டர் தூரத்தை எல்லையாக பகிர்ந்து வருகிறது. இந்த எல்லையை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம், அந்த வகையில் மேற்கு எல்லை பகுதியாக ஜம்மு மற்றும் காஷ்மீர், மத்திய எல்லை பகுதிகளாக  இமாச்சல பிரதேசம்,உத்தரகண்ட், கிழக்கு பகுதிகளாக சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே இதுவரை முழுமையான எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்தியா மேற்கு பகுதியில் உள்ள  அக்ஸாய் சீனா மீது உரிமை கோருகிறது. சீனா கிழக்கு எல்லை பகுதியில் உள்ள … Read more

இந்தியா உதவியுடன் மாலத்தீவில் கொண்டுவரப்படும் புதிய வசதி!!

New facility to be brought in Maldives with the help of India!!

நாட்டின் அன்றாட வாழ்வில் பணவர்தனை எளிமையாக்கும் வகையில் இந்திய அரசு UPI கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த UPI பரிவர்த்தனை முறை 2016 ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த முறை நாட்டின் பண பரிவர்த்தனை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்த பண பரிவர்த்தனை முறையானது  பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடை வரை அனைத்து விதமான கடைகளிலும் இந்த UPI பண பரிவர்த்தனை முறை மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த UPI … Read more

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் வெடித்ததில் பிஞ்சு உயிர் துடிதுடித்து பலி!

A finch died in the helicopter explosion in the United States!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது  விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ரேடியோ டவரில் மோதி ஒரு நொடியில் வெடித்து சிதறியது.இந்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி காட்சிகளை தன் கண் முன்னாடியே பார்த்து பயந்து உள்ளார்கள். அந்த ஹெலிகாப்டர் ரேடியோ டவரில் மோதிய வேகத்தில் உராய்வின் காரணமாக வெடித்து தீப்பற்றி  எரிந்ததில் பயணம் செய்த பயணிகள் உயிரிழந்துள்ளார்கள் என அமெரிக்காவின் ஹூஸ்டன் மேயர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் 4பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதில் ஒரு … Read more

இரண்டாவது போட்டியிலும் இல்லை!! காயத்தால் தவிக்கும் வில்லியம்சன்!!

Not even in the second match!! Williamson suffering from injury!!

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டி புனேவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகுவார் என்று … Read more