கர்ப்பிணிகளுக்கு இனி விசா கிடையாதா? டிரம்ப் அதிரடி முடிவால் பரபரப்பு!
வெளிநாட்டு கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் வரும்போது அங்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு எளிதில் அமெரிக்க குடியுரிமை கிடைத்துவிடுகிறது. இதனை அடுத்து வேண்டுமென்றே கர்ப்பிணி பெண்கள் குழந்தை பிறக்கும் சமயத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் இனிமேல் கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி இனிமேல் விசா விண்ணப்பிக்கும் போது பெண்கள் கர்ப்பிணியாக இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்கள் எத்தனை மாத … Read more