பேஸ்புக் நிறுனத்திற்கு 10725 கோடி அபராதம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி நடவடிக்கை!

பேஸ்புக் நிறுனத்திற்கு 10725 கோடி அபராதம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி நடவடிக்கை!

பேஸ்புக் நிறுனத்திற்கு 10725 கோடி அபராதம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி நடவடிக்கை!   பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 10725 கோடி ரூபாய் அபராதம் விதித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.   உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தின் சமூக பயன்பாட்டு செயலியான பேஸ்புக் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் மீது குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது.   … Read more

புத்தகப் பையில் துப்பாக்கி! லஞ்சு பையில் துப்பாக்கி குண்டுகள்! பரபரப்பை ஏற்படுத்திய பள்ளி மாணவர்!

புத்தகப் பையில் துப்பாக்கி! லஞ்சு பையில் துப்பாக்கி குண்டுகள்! பரபரப்பை ஏற்படுத்திய பள்ளி மாணவர்!

புத்தகப் பையில் துப்பாக்கி! லஞ்சு பையில் துப்பாக்கி குண்டுகள்! பரபரப்பை ஏற்படுத்திய பள்ளி மாணவர்! அமெரிக்காவில் ஒரு பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் புத்தகங்களை கொண்டு வரும் பையில் துப்பாக்கியையும் சாப்பாடு கொண்டு வரும் லஞ்சு பாக்சில் துப்பாக்கி குண்டுகளையும் பள்ளிக்கு எடுத்து வந்த மாணவன் ஒருவனால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் அரிசேனா மாகாணத்தின் தலைநகர் பீனிக்சில் பாஸ்ட்ரோம் என்னும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் பயிலும் மாணவன் பையில் துப்பாக்கியையும் லஞ்சு பாக்சில் தோட்டாக்களையும் … Read more

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் வெற்றியும் முழு உலகிற்கும் இன்றியமையாதது – குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி!!

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் வெற்றியும் முழு உலகிற்கும் இன்றியமையாதது - குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி!!

இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் வெற்றியும் ஒட்டுமொத்த உலகிற்கே அவசியமானது-குவாட் நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடைபெற்றது. இந்திய பிரதமர் மோதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அஸ்ட்ரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த குவாட் மாநாடு முதலில் அஸ்த்ரேலியாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்காவில் நிலவும் … Read more

பேஸ்புக் நிறுனத்திற்கு 10725 கோடி அபராதம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி நடவடிக்கை!!

பேஸ்புக் நிறுனத்திற்கு 10725 கோடி அபராதம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி நடவடிக்கை!!

பேஸ்புக் நிறுனத்திற்கு 10725 கோடி அபராதம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி நடவடிக்கை! பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 10725 கோடி ருபாய் அபராதம் விதித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தின் சமூக பயன்பாட்டு செயலியான பேஸ்புக் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் மீது குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது. இதையடுத்து ஐரோப்பிய ஒன்றிய … Read more

எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்!!

எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்!!

எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்! எவரெஸ்ட் மலை சிகரத்தை அடைந்து கீழே இறங்கும் பெழுது ஆஸ்திரேலியாவை சேர்ந்த மலையேற்ற வீரர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா பெர்த் நகரை சேர்ந்த 40 வயதான மலையேற்று வீரர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் சமீபத்தில் 8849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறினார். வெற்றிகரமாக ஏறிய பின்னர் … Read more

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா! சிறந்த நடிகருக்கான விருதை விஜய் வென்றார்!!

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா! சிறந்த நடிகருக்கான விருதை விஜய் வென்றார்!!

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா! சிறந்த நடிகருக்கான விருதை விஜய் வென்றார்! ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் விஜய் வென்றுள்ளார். ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடக்கும். இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் மொழியில் வெளியாகும் சிறந்த படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் வருது அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2021ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் … Read more

ஒரே மாதத்தில் இரண்டு நிலநடுக்கங்கள்!  அதிர்ச்சியில் ஆழ்ந்த மியான்மர் நாட்டு மக்கள்!!

ஒரே மாதத்தில் இரண்டு நிலநடுக்கங்கள்!  அதிர்ச்சியில் ஆழ்ந்த மியான்மர் நாட்டு மக்கள்!!

ஒரே மாதத்தில் இரண்டு நிலநடுக்கங்கள்!  அதிர்ச்சியில் ஆழ்ந்த மியான்மர் நாட்டு மக்கள்! மியான்மர் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் இந்த மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் என்பதால் மியான்மர் நாட்டு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மியான்மர் நாட்டில் இன்று அதாவது மே 22ம் தேதி மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலபடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.5 அலகுகளாக பதிவானதாக மியான்மர் நாட்டு தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. இன்று … Read more

வித்தியாசமான முறையில் இந்திய பிரதமருக்கு வரவேற்பு! பப்புவா நியூ கினியா பிரதமர் செய்த செயல்!!

வித்தியாசமான முறையில் இந்திய பிரதமருக்கு வரவேற்பு! பப்புவா நியூ கினியா பிரதமர் செய்த செயல்!!

வித்தியாசமான முறையில் இந்திய பிரதமருக்கு வரவேற்பு! பப்புவா நியூ கினியா பிரதமர் செய்த செயல்! பப்புவா நியூ கினியா நாட்டிற்கு முதல் முறைய்க சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வித்தியாசமான முறையில் பப்புவா நியூ கினியா முதல்வர் வரேற்றார். பப்புவா நகயூ கினியா நாட்டின் பாரம்பரிய முறைப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பார்த்த பப்புவா நியூ கினியா பிதரமர் ஜேம்ஸ் மரேபா உடனே … Read more

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி 2023!! இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்!!

Archery World Cup 2023!! Gold medal for India in the final!!

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி 2023!! இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்!! நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இறுதிச் சுற்றில் இந்திய அணிக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை வில்வித்தை போட்டி(நிலை 2) சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஓஜாஸ் டீடேல், ஜோதி சுரேகா வென்னம் ஜோடி தென் கொரியா நாட்டை சேர்ந்த கிம் … Read more

முன்னாள் அதிபர் ஓபாமா ரஷ்யாவில் நுழைய தடை! இது தான் தடைக்கு காரணமா!!

முன்னாள் அதிபர் ஓபாமா ரஷ்யாவில் நுழைய தடை! இது தான் தடைக்கு காரணமா!!

முன்னாள் அதிபர் ஓபாமா ரஷ்யாவில் நுழைய தடை! இது தான் தடைக்கு காரணமா! முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேருக்கு ரஷ்யாவில் நுழைவதற்கு தடைவிதித்து ரஷ்யா அரசு அறிவித்துள்ளது. உக்ரைனில் நடந்த போருக்கு அமெரிக்கா அரசு சில பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த தடைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேருக்கு ரஷ்யா நாட்டுக்குள் நுழைய ரஷ்யா அரசு தடைவிதித்துள்ளது. ரஷிய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்கா … Read more