சர்க்கரை நோயே கண்டு அலறும் கிழங்கு.. இதன் விலையோ ரொம்ப மலிவு!

0
356
#image_title

சர்க்கரை நோயே கண்டு அலறும் கிழங்கு.. இதன் விலையோ ரொம்ப மலிவு!

உயர் இரத்த அழுத்தம் அதிகமாகும் பொழுது சர்க்கரை அளவு அதிகரிப்பதை தான் சர்க்கரை நோய் என்கின்றோம்.

சர்க்கரை நோய் பல வழிகளில் உருவாகிறது. இனிப்பு பண்டம், சிவப்பு இறைச்சி, பண்ணை கோழி இறைச்சி ஆகியவற்றால் சர்க்கரை நோய் உருவாகிறது.

இந்த சர்க்கரை நோயை குணமாக்க பனங்கிழங்கை சாப்பிடுவது நல்லது.

தேவையான பொருட்கள்…

*பனங்கிழங்கு
*தேங்காய் துருவல்

செய்முறை…

இரண்டு அல்லது மூன்று வேக வைத்த பனங்கிழங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இதை ஒரு மிஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி 1/2 கப் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து சாப்பிடவும்.

தேவையான பொருட்கள்…

*பனங்கிழங்கு
*வர மிளகாய்
*பச்சை மிளகாய்

செய்முறை…

இரண்டு அல்லது மூன்று வேக வைத்த பனங்கிழங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இதில் பாதி பனங்கிழங்கை ஒரு மிஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து 1 வர மிளகாய் மற்றும் 1 பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

பிறகு அதில் மீதமுள்ள பனங்கிழங்கை சேர்த்து அரைக்கவும். இதை ஏற்கனவே பனங்கிழங்கு அரைத்து வைத்துள்ள கிண்ணத்திற்கு மாற்றி கலந்து சாப்பிடவும்.