விவேகானந்தர் விடுதியில் 3 குழந்தைகள் மரணம்:! கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்!!

0
188

விவேகானந்தர் விடுதியில் 3 குழந்தைகள் மரணம்:! கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்!!

விவேகானந்தர் சேவாலயம் நடத்தும் விவேகானந்தர் விடுதியில் 3 குழந்தைகள் உயிரிழப்பு. 5 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவியில் அனுமதி.

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் விவேகானந்தர் சேவாலையும் நடத்தும் குழந்தைகள் விடுதி இயங்கிவருகிறது.அந்த விடுதியில் கெட்டுப்போன உணவினை சாப்பிட்டதால் 10 வயது முதல் 13 வயதுடைய மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் வயிறு உபாதையால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவியில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூன்று குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத
பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் விடுதிக்காப்பாளர்,நிர்வாகத்தினர் இடையே காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு உள்ளனர்.

Previous articleதிமுக எம்.பி. கனிமொழிக்கு பதவி: மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்! 
Next articleகோழி கடையில் தீ விபத்து! பரபரப்பு சம்பவம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here