State

#Breaking news.! : திண்டுக்கல் பாறைப்பட்டியில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்

Photo of author

By Parthipan K

திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டி தடையை மீறி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள்விநாயகர் சிலையை ஊர்வலமாக நடத்தி வந்தனர்.இதனை கண்ட போலீசார் தடுக்க முயன்றனர்.இருப்பினும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றதாக தகவல் வெளியாகின.

ஐஐடி நிதி உதவியுடன் ஸ்டாட் அப் நிறுவனம் உருவாக்கிய 1600 சதுர அடியில் மடக்கி வைக்கக்கூடிய கொரோனா கேபின்!!

உயிரிழந்த 12 வயது சிறுமி குளிப்பாட்டும் போது மீண்டும் உயிர் வந்த சம்பவம்!

Leave a Comment