முறையற்ற மாதவிடாய் பிரச்சனையை ஒரே நாளில் சரி செய்யும் பானம்!!

0
124
#image_title

முறையற்ற மாதவிடாய் பிரச்சனையை ஒரே நாளில் சரி செய்யும் பானம்!!

பெண்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் மிகப்பெரியது ஒழுங்கற்ற மாதவிடாய்.இதனால் பல பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை பெண்கள் இளம் வயதில் சந்திக்கின்றனர்.இதனால் அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகிறது.இதனை ஆரம்பத்தில் சரி செய்வது மிகவும் முக்கியம். இந்நிலையில் இந்த முறையற்ற மாதவிடாய் பாதிப்பை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

கருஞ்சீரக பவுடர் – 1 தேக்கரண்டி

தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும்.

2.பின்னர் அதில் 1 ஸ்பூன் கருஞ்சீரக பவுடர் அல்லது 1 ஸ்பூன் கருஞ்சீரக விதை சேர்க்க வேண்டும்.
நன்கு கொதிக்க வைத்து 1 1/2 டம்ளர் தண்ணீர் 1 டம்ளர் என்று வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

3.கொதித்து வந்த பின் அவற்றை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கி பருக வேண்டும்.

4.இந்த பானத்தை வெறும் வயிற்றில் பருகி வருவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் பாதிப்பு விரைவில் சரியாகி இந்த பாதிப்பிற்கு குட் பாய் சொல்லிவிடலாம்.

Previous articleகன்னிராசியில் பெயர்ச்சி செய்யும் குரு பகவான் : துன்பத்தில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள்!
Next articleமீண்டும் பந்துவீச்சில் கலக்கிய குல்தீப் யாதவ்!!! தோல்வி அடைய வேண்டிய போட்டியில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!!!