மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!!
மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள். செலவுகள் அனைத்தையும் சுபச் செலவாக மாற்றிக் கொள்வது நல்லது. கணவன் மனைவி மற்றும் குடும்ப உறவு அற்புதமான புரிதல் உணர்வு மேம்படுவதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இடமாறுதல் சிலருக்கு உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில குழப்பங்கள் வரலாம் என்பதால் வேறு … Read more