மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று மன குழப்பம் அதிகரிக்கும் நாள்!!
மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று மன குழப்பம் அதிகரிக்கும் நாள்!! மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சற்று மன குழப்பம் அதிகரிக்கும் நாள். கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்ராய வேதங்கள் எழலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் உருவாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில குழப்பங்கள் … Read more