மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றலும் மகிழ்ச்சியும் நிறைந்த நாள்!!
மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றலும் மகிழ்ச்சியும் நிறைந்த நாள்!! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றலும் மகிழ்ச்சியும் நிறைந்த நாள். காலையில் ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நிதி அருமையாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதை அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமான ஆலோசனைகளை வழங்குவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஆற்றல் வந்து சேரும். தொழில் … Read more