இந்த ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் பணவரவு கிடைக்கும்!
மேஷம் இன்றைய தினம் தங்களுக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். இதுவரையில் வசூலாகாத பாக்கிகள் வசூலாகும். ரிஷபம் இன்றைய தினம் எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியை காண்பீர்கள். வேலையில் விளைபிக்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தடைகள் … Read more